‘நொடியில் நடந்த கோர விபத்து’.. ‘ஆம்னி பேருந்தும் லாரியும்’.. ‘நேருக்கு நேர்’ மோதிக் கொண்ட பயங்கரம்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்விழுப்புரம் அருகே சரக்கு லாரியும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கோவையிலிருந்து சென்னை நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று அதிவேகத்தில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது அந்த ஆம்னி பேருந்து முன்னால் சென்ற ஒரு லாரியை முந்த முயன்றுள்ளது. இதில் எதிர்பாராத விதமாக எதிரே வந்த சரக்கு லாரி மீது ஆம்னி பேருந்து நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த கோர விபத்தில் லாரியில் படுத்துக் கொண்டிருந்த கூடுதல் ஓட்டுநர் தர்மலிங்கம் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். லாரியை ஓட்டி வந்த ராஜூ என்பவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதில் ஆம்னி பேருந்தின் ஓட்டுநருக்கு கால்முறிவும், 20க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
‘விடுப்பு வேண்டி மாணவன் கூறிய அதிர்ச்சிக் காரணம்’.. அனுமதி அளித்த முதல்வரால்.. ‘வைரலாகும் லெட்டர்’..
தொடர்புடைய செய்திகள்
- ‘தனியாக இருந்த திருமணமான பெண்ணிடம்’... ‘இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்’... 'உறைய வைத்த சம்பவம்’!
- ‘மணமகனுக்கு நொடியில் நடந்த பயங்கரம்’.. ‘திருமணப் பத்திரிக்கை கொடுக்கச் சென்றபோது ஏற்பட்ட பரிதாபம்’..
- 'வண்டியவா சீஸ் பண்ற'... ‘காவல் நிலையத்திலேயே காவலர்களை’... ‘தாக்கிய அதிர்ச்சி வீடியோ’!
- ‘அசுர வேகத்தில் வந்த லாரி’.. ‘நொடியில் நடந்த பயங்கர விபத்து’.. ‘16 பேர் உடல் நசுங்கி பலியான சோகம்’..
- ‘தேங்காய் லோடு ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து’.. தூக்க கலக்கத்தில் லாரி ஓட்டியதால் 3 பேர் பலியான பரிதாபம்..!
- ‘என் மனைவி பிரிஞ்சி போயிட்டாங்க’... ‘அதனால, விபரீத முடிவு எடுத்து’... ‘வீடியோவாக வாட்ஸ்-அப் அனுப்பிய இளைஞர்’!
- ‘தனியே கழன்று சென்ற டயர்கள்’.. வந்த வேகத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி..!
- ‘அப்பா கூட்டிட்டு வரச் சொன்னாங்க’... 'நம்பிஅனுப்பிய மாணவியிடம்'... 'உறவினர் செய்த பகீர் காரியம்'!
- ‘அதிவேகத்தில் வந்த கார்’... ‘அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்’... ‘தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பயங்கரம்'!
- ‘எதிரே வந்த அரசுப் பேருந்து’... ‘நேருக்கு நேர் மோதிய கண்டெய்னர் லாரி’... ‘தீப்பிடித்து எரிந்து கோர விபத்து’!