'எனக்கு ரொம்ப கஷ்டமான டைம்'... 'ஆனா கொரோனா குறித்து'... மருத்துவர் அஷ்வினின் உருக்கமான பதிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா குறித்து பல்வேறு தகவல்களை உடனுக்குடன் சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வருபவர், மருத்துவர் அஸ்வின் விஜய். அவரின் பதிவுகள் கொரோனா குறித்து மக்களிடையே நிலவிய தேவையற்ற பதற்றத்தைப் போக்கியது. இந்நிலையில் மருத்துவரும் நடிகருமான, சேதுராமனின் மறைவு மருத்துவர் அஷ்வின் விஜய்யை நிலைகுலையச் செய்தது.
தனக்கும் மருத்துவர் சேதுராமனுக்கும் இருக்கும் நட்பு குறித்தும், அவரின் மறைவு தனக்குத் தனிப்பட்ட வகையில் எந்த அளவிற்கு இழப்பு என்பது குறித்து சமூகவலைத்தளங்களில் மிகவும் உருக்கமாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கொரோனா குறித்து மீண்டும் உங்களுக்கு உடனுக்குடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்வேன் எனத் தனது முகநூல் பக்கத்தில் மருத்துவர் அஷ்வின் விஜய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், '' நண்பர்களே இது எனக்கு மிகவும் கடினமான தருணம். ஆனால் உங்கள் அனைவருக்காக நான் உறுதியோடு மீண்டு வருவேன். கவலைப்படாதீர்கள். என்னால் முடிந்த அளவிற்கு கொரோனா குறித்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தைரியமாக இருங்கள், நாம் அனைவரும் கொரோனாவிற்கு எதிரான போரில் வெல்வோம்'' என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘1920ல் ஸ்பானிஷ் ஃப்ளூவாலயே ஒன்னும் பண்ண முடியல!’.. ‘2020ல் கொரோனாவாம்!’.. 2 நூற்றாண்டு கொடிய நோய்களுக்கு டிமிக்கு கொடுத்த 101 வயது கொரோனா நோயாளி குணமானார்!
- ‘கொரோனா பாதிப்பால்’... ‘மருத்துவ நுழைவுத் தேர்வும் (NEET) ஒத்திவைப்பு’... 'மத்திய அரசு அறிவிப்பு'!
- 'தமிழகத்தில்' கொரோனா தற்போது...'எந்த' கட்டத்தில் உள்ளது?... முதல்வர் பேட்டி!
- Video: நாலு நாளா 'சாப்டல' ரொம்ப பசிக்குது...'100-க்கு' போன் செய்த இளைஞர்கள்... 'கலங்க' வைத்த சம்பவம்!
- ‘4 மடங்காக அதிகரித்த இறப்பு’... ‘விமான நிலையத்தை மார்ச்சுவரி ஆக்குறோம்’... ‘இங்கிலாந்தை துரத்தும் துயரம்’!
- 'வதந்தி' பரப்பினால் 'கடும்' நடவடிக்கை... 'வெளிநாட்டு' பயணங்களை 'மறைக்கக் கூடாது..'. அமைச்சர் 'ஆர்.பி. உதயகுமார்' எச்சரிக்கை...
- கடைசில 'அவங்களும்' ஒரேயடியா 'சீனா' பக்கம் சாஞ்சுட்டாங்க... அதிரவைத்த 'அமெரிக்க' அதிபர்... என்ன காரணம்?
- ‘முதியவர்கள் இருவர் உள்பட’... ‘3 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ்’... 'தமிழகத்தில் 38 ஆக அதிகரிப்பு'!
- “உணவு டெலிவரி, காய்கறி கடைகள், பெட்ரோல் பங்க்’ முதலிய சேவைகள் இந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் இருக்கும்”!.. முதல்வர் அறிவிப்பின் முழு விபரங்கள் உள்ளே!
- 'குழந்தைகள் ஏன் கொரோனா பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்?'... 'குட்டீஸ்களுக்கு கொரோனாவை புரியவைப்பது எப்படி?'... இந்த வீடியோவ அவசியம் காட்டுங்க!