580 கிராம் எடையுடன் .. 5 மாதங்கள் 'போராடிய' தேவதை.. உண்மையிலேயே 'ஜான்சிராணி' தான்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்580 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையை 5 மாதங்கள் போராடி மருத்துவர்கள் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் சாமந்தப்பேட்டையை சேர்ந்த செல்வமணி-லதா தம்பதியருக்கு கடந்த மே மாதம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. வெறும் 580 கிராம் எடையுடன் குழந்தை பிறந்ததால், அதைக் காப்பாற்ற முடியுமா? என்ற சந்தேகம் பெற்றோருக்கு எழுந்தது.
இதைத்தொடர்ந்து நாகை அரசு மருத்துவமனையில் இன்குபேட்டர், செயற்கை சுவாசம் பொருத்தி மருத்துவர்கள் 24 மணி நேரமும் அக்குழந்தையை கண்காணித்தனர். 5 மாத போராட்டத்துக்கு பின் அக்குழந்தை 2 கிலோ எடையை எட்டியது. அத்துடன் நன்கு சுவாசிக்கவும் செய்தது. தொடர்ந்து மருத்துவர்கள் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதனால் மகிழ்ந்துபோன பெற்றோர்கள் அக்குழந்தைக்கு ஜான்சிராணி என பெயர் சூட்டியுள்ளனர்.
குழந்தையை காப்பாற்றிய அரசு மருத்துவர்களுக்கு அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இருசக்கர வாகனத்தில் வந்தபோது’... ‘மருத்துவருக்கு நேர்ந்த பரிதாபம்’!
- ‘குழந்தையின் முகத்தில்’.. ‘சிகரெட் புகையை ஊதியபடி ஃபேஸ்புக் லைவ்’.. ‘தாயின் செயலுக்கு வலுக்கும் கண்டனம்’..
- ‘கடவுள்தான் பண்ணச் சொன்னாரு’.. ‘2 வயதேயான மகளைக் கொன்றுவிட்டு’.. ‘தந்தை கொடுத்த வாக்குமூலம்’..
- 'பச்சக் குழந்தைனு கூட பாக்காம'.. 'மிருகத் தனமாக தாக்கும் தந்தை'.. மிரளவைக்கும் சம்பவம்!
- ‘கணவரின் அண்ணனுடன் ஏற்பட்ட தகாத உறவு’.. ‘பிறந்த பச்சிளம் குழந்தைக்கு’.. ‘தாயால் நடந்த பரிதாபம்’..
- ‘பின்னோக்கி இறங்கியபோது’.. ‘லிஃப்ட் கதவில் சிக்கிய குழந்தை போராடி மீட்பு’..
- 'அவன் என்ன உன் முதல் புருஷனா..? இல்ல நீதான் அவனுக்கு முதல் தாராமா?'.. பச்சிளம் குழந்தைக்கு தாய் செய்த கொடுமை!
- ‘லாரி மீது நேருக்கு நேர் மோதிய கார்’.. ‘முந்த முயன்றபோது நொடியில் நடந்த பயங்கர விபத்து’..
- 'பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளம் குழந்தை'.. தாய் செய்த 'உறையவைக்கும்' காரியம்!
- ‘தாய்க்கும் 3 மாத பெண் குழந்தைக்கும் நடந்த’.. ‘நடுங்க வைக்கும் சம்பவம்’.. ‘கணவர் செய்த கொடூரம்’..