“30 நிமிஷத்துக்கு மேல நின்னு, நொந்து போறாங்க.. ப்ளீஸ் இந்த 5 டோல்கேட்டையும்..” - தமிழச்சி தங்கபாண்டியன்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை ராஜீவ் காந்தி சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் 5 சுங்கச் சாவடிகளை அகற்ற நடவடிக்கை வேண்டும் என்று, தென் சென்னை தி.மு.க எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.
ஒரு நாளைக்கு 1 லட்சத்துக்கும் மேலான வாகனங்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தும் இந்த சாலையில் அடுத்தடுத்து தொடர்ந்து 5 சுங்கச் சாவடிகள் இருப்பதால், வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலுக்குள்ளாவதோடு, வாகன ஓட்டிகளும் 30 நிமிடத்துக்கு மேலாக இந்த சுங்கச்சாவடிகளில் காத்திருந்து கடும் சிரமத்துக்கு ஆளாவதாகவும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட
ராஜீவ் காந்தி சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் ஓ.எம்.ஆர்., பெருங்குடி ஓ.எம்.ஆர், ஐடெல், ஈ.சி.ஆர் மற்றும் உத்தண்டி ஆகிய 5 சுங்கச்சாவடிகளை அகற்றி உத்தரவிடுமாறு மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதியாக, கோருவதாக அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'டெல்லிக்கு அடுத்து'... 'நம்ம ஊரு சென்னை தான்'... 'இதுல 2-வது இடத்துல இருக்கு'... ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
- 'நாளைக்கு 8 மணிநேரம்'... 'எந்த ஏரியாவில் எல்லாம் பவர்கட்'... விபரங்கள் உள்ளே!
- 'பேபி உன்ன மிஸ் பண்றேன்'...'செல்ஃபி அனுப்பு'... 'அலறிய இளம் பெண்'... சென்னை வாலிபர் செய்த அட்டகாசம்!
- 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது... 'மூன்றாம் கண் திட்டம்' என்றால் என்ன?... 'பிக் பாஸ்' ஆக மாறிய சென்னை காவல்துறை!'
- ‘கவலையின்றி’ இருந்த தாய்... ‘சந்தேகத்தில்’ விசாரித்தபோது வெளியான ‘திடுக்கிடும்’ தகவல்கள்... ‘சென்னையில்’ வளர்ப்பு மகனுக்கு நேர்ந்த ‘கொடூரம்’...
- ‘பைக்கில் சென்ற சென்னை இளைஞர்களுக்கு’... ‘வழியில் கார் மோதியதில்’... ‘நிகழ்ந்தேறிய பரிதாபம்’!
- ‘என் மகன் சாகல’!.. ‘சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பறந்த இளைஞர் இதயம்.. கண்கலங்க வைத்த சம்பவம்..!
- ‘உயிர காப்பாத்தணும்’.. ‘வேற எதப்பத்தியும் யோசிக்கல’.. வாயோடு வாய் வைத்து மூச்சு கொடுக்க முயன்ற தீயணைப்பு வீரர்..!
- '4,500 ஏக்கர்'... 'சென்னையில் வரப்போகும் இரண்டாவது 'ஏர்போர்ட்'... இடம் குறித்து வெளியான தகவல்!
- "ராமர் கோவில் கட்டும் பணியில் என்னால் ஈடுபட முடியாது..." "என் பெயர் தான் சாமி, ஆனால் நான் சாமியார் இல்லை...." 'சுப்பிரமணியன் சுவாமி' கருத்து...