'10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சி'... 'இந்திய அளவில் டிரெண்டிங் ஆகும் ஹேஷ்டேக்'... உச்சகட்ட உற்சாகத்தில் திமுக!
முகப்பு > செய்திகள் > தமிழகம்10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சி கட்டிலில் திமுக அமர போகிறது.
தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்காளம், அசாம் உள்பட 5 மாநிலங்களிலும் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் திமுக பல தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. திமுக கூட்டணி 153 இடங்களிலும், அதிமுக கூட்டணி 80 இடங்களிலும் மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்திலும், முன்னிலை பெற்று வருகிறது.
10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திமுக ஆட்சியை பிடிக்கவுள்ள நிலையில் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் ”#முகஸ்டாலின்எனும்நான்” என்ற ஹேஷ்டேக்கில் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கையில் எடுத்த ஒற்றை செங்கல்'... 'உதயநிதி ஸ்டாலின் மெகா வெற்றி'... போட்டியிட்ட முதல் தேர்தலில் வரலாறு காணாத வெற்றி!
- தமிழக சட்டமன்ற தேர்தல்... அரசியல் கட்சிகளின் உண்மையான பலம் என்ன?.. வாக்கு சதவீத விவரங்கள் உள்ளே!
- திமுக-அதிமுக நேரடியாக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை..? யாருக்கு முன்னிலை அதிகம்..? வெளியான விவரம்..!
- தேர்தல் முன்னணி நிலவரத்தில் தெரிய வந்துள்ள 'ஷாக்' தகவல்...! '62 தொகுதிகளில் நிலைமை எப்படி வேணும்னாலும் மாறலாம்...' - என்ன காரணம்...?
- சென்னை மண்டலத்தில் நிலவரம் என்ன?.. தமிழகத்தின் தலைநகரை உற்று நோக்கும் இந்தியா!.. நொடிக்கு நொடி திருப்பங்கள்!
- 'ஆட்சி அமைக்க போவது யார்?'... 'உற்சாகத்தில் திமுகவினர்'... ஸ்டாலின் வீடு தற்போது எப்படி இருக்கு?
- 'ஒரு பக்கம் கருத்து கணிப்பு முடிவுகள்'... 'நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை'... திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் சொன்ன முக்கியமான செய்தி!
- 'பரபரப்பாக நடந்து முடிந்த தேர்தல்'... 'ஒன்றிணைவோம் வா'... அடுத்த அதிரடியை ஆரம்பித்த ஸ்டாலின்!
- விறுவிறு வாக்குப்பதிவுக்கு இடையே... 2 முறை i-pac அலுவலகத்துக்கு விசிட் அடித்த ஸ்டாலின்!.. பின்னணி என்ன?
- 'இந்த கூட்டத்தை பார்த்தாலே தெரியுதே'...'ஸ்டாலின் எத்தனை அவதாரம் வேணாலும் எடுக்கட்டும்'... முதல்வர் அதிரடி!