'திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று (17-12-2020) உடல்நலக்குறைவு காரணமாக திடீரென திருச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!
திருச்சி சென்றுள்ள திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நிலையில், அதிகளவில் காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக திருச்சியில் உள்ள மாருதி தனியார் மருத்துவமனையில் இன்று துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடும் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கட்சி நிகழ்ச்சிகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருந்த துரைமுருகன் தற்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'திமுகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக...' உதயநிதியோடு சந்திப்பு நடந்ததாக சொல்லப்படுவது உண்மையா...? - கமல்ஹாசன் விளக்கம்...!
- "முதல்வர பத்தி தேவையில்லாம பேசுனா, அப்போ இருக்கு உங்களுக்கு..." 'திமுக'வை எச்சரித்த 'ராஜேந்திர பாலாஜி'...
- 'அமைச்சரின் உருவ பொம்மையை எரிக்கும்போது'.. திமுக தொண்டருக்கு ஏற்பட்ட விபரீதம்.. பரபரப்பான சம்பவம்!
- ஜெயலலிதா குறித்து நேருக்கு நேர் விவாதம்!.. திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு... ஜெ. முன்னாள் வக்கீல் சவால்!.. வலுக்கும் மோதல்!.. பின்னணி என்ன?
- “கிளம்பிட்டாங்கயா... கிளம்பிட்டாங்க.... அது கட்சி இல்ல.. கார்ப்பரேட் கம்பெனி!”.. 'கலாய்ச்சு விட்ட' தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!
- 'நான் பாஜகவில் சேர போகிறேனா'?... 'வரும் சட்டமன்ற தேர்தலில் நிலைப்பாடு என்ன'?... மு.க அழகிரி பரபரப்பு பேட்டி!
- அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்விக் கட்டணத்தை ‘திமுக’ ஏற்கும்.. மு.க.ஸ்டாலின் ‘அதிரடி’ அறிவிப்பு..!
- ‘தற்கொலையா..? நானா?’.. திமுக எம்.எல்.ஏ பூங்கோதைக்கு என்னதான் ஆச்சு?.. ‘அவரே வெளியிட்ட மறுப்பும் பரபரப்பு அறிக்கையும்!’
- ‘கட்சி நிகழ்வுக்கு பின் MLA பூங்கோதைக்கு நடந்தது என்ன ?’.. ‘மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனை அழைத்து வரப்பட்டாரா?’
- மு.க.ஸ்டாலின் நிற்கும் தொகுதியில் எதிர்த்து போட்டியா? சீமான் ‘அதிரடி’ பதில்.. பரபரக்கும் தேர்தல் களம்..!