"பிரேமலதாவின் முதல்நிலை பரிசோதனைக்கு பின்னரே விஜயகாந்த்..."... மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி லேசான அறிகுறியுடனான தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு இருந்ததை அடுத்து, தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் கொரோனா பாதிப்பில் இருந்து விஜயகாந்த் குணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து விஜயகாந்த் மருத்துவமனையிலிருந்து இன்று இரவு வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து ஓய்வெடுக்க மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியதாக தெரிகிறது.
இந்நிலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், பிரேமலதாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் 22-ஆம் தேதி அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டபோது, கொரோனா தொற்று இல்லை என ரிசல்ட் வந்தது.
இந்நிலையில் இதுபற்றிய அறிக்கையை வெளியிட்ட மியாட் மருத்துவமனை, “பிரேமலதாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை சீராக உள்ளது.” என்றும் “பிரேமலதாவின் முதல்நிலை பரிசோதனைக்கு பின் திரு.விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு கொரோனா அறிகுறி இல்லை. தொடர் மருத்துவ சிகிச்சைகளால் அவர் நலமாகியுள்ளார்.” என்று குறிப்பிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தப்பான நட்பால வந்த அந்த பழக்கம்'... 'பிளைட் பிடிச்சு வந்து'... 'பாக்ஸிங் வீரர் ஊரில் பார்த்த வேலை'... 'வெளியான அதிரவைக்கும் பின்னணி!!!'...
- 'சென்னையில கொரோனா தடுப்பூசி பரிசோதனை ஸ்டார்ட் பண்ணிட்டாங்க...' '2 ஆஸ்பத்திரியில டெஸ்ட் நடக்குது...' - மக்களுக்கு எப்போது செலுத்தப்படும்...?
- 'தடுப்பூசி விவகாரத்தில்... புதிதாக சீனா கொடுத்துள்ள ஷாக்'... மக்களிடம் 'ரகசிய' ஒப்பந்தம்?... 'வெளியாகியுள்ள பகீர் செய்தி!!!'...
- கோவையில் மேலும் 596 பேருக்கு கொரோனா!.. சேலத்தில் வேகமெடுக்கிறது தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- தமிழகத்தில் மேலும் 80 பேர் கொரோனாவுக்கு பலி!.. மீண்டும் சிக்கலில் சென்னை!.. முழு விவரம் உள்ளே
- 'இந்தியர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்தா?... அதுக்கு எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா?'... சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சரமாரி கேள்வி!
- கொரோனா பாதிப்பு... மருத்துவமனை சிகிச்சை... 'தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நிலை எப்படி இருக்கு'?.. சுதீஷ் தகவல்!
- "கொரோனானு தான் கூட்டிட்டு போனாங்க"... 'இளம்பெண்ணை தேடியலைந்தபோது'... 'போலீசுக்கு வந்த ஒரு போன்'... 'அடுத்தடுத்து எவ்ளோ டிவிஸ்டு!!!'...
- “அடிச்சுது யோகம்!” - கொரோனா டயத்துல இப்படி ஒரு முடிவு எடுத்த அரசு.. ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!
- 'தமிழகத்தின் இன்றைய (26-09-2020) கொரோனா அப்டேட்'... 'சென்னையில் மட்டும் ஒரே நாளில்'... 'முழு விவரங்கள் உள்ளே!'...