'கொரோனா வார்டில் டிக்டாக்...' செல்போன் யூஸ் பண்ணின 3 பேரையும் டிஸ்மிஸ் பண்ணியாச்சு, அதுமட்டுமில்ல...' அதிர்ச்சி சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் பாதித்து தனிமைப்படுத்தப்பட்ட பெண்ணின் போனில் மருத்துவ தூய்மை பணியாளர்கள் டிக்டாக் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதித்த 25 வயது பெண் அரியலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்ட அந்த பெண்ணின் போனிலிருந்து டிக்டாக் செய்து பதிவிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மருத்துவமனையில் பணியாற்றிய 2 பெண் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் வேறொரு பெண்ணும் அவரிடம் இருந்து செல்போனை வாங்கி பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் செல்போன் உபயோகித்த மூவரையும் பணி நீக்கம் செய்துள்ளதாகவும், கொரோனா வைரஸ் பாதித்த பெண் உபயோகித்த செல்போனை இவர்களும் உபயோகித்ததால் இந்த மூவரையும் கொரோனா வார்டில் தனிமைப்படுத்தி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை"... "2 வாரங்களாக நானே தனிமையில் தான் இருக்கிறேன்..." நோட்டீஸ் குறித்து 'கமல்ஹாசன்' விளக்கம்...
- 'போன் பண்ணினா எடுக்கல...' 'செல்போன் சிக்னல் வச்சு டிராக் பண்ணிருக்கோம்...' தனிமைப்படுத்தப்பட்ட துணை ஆட்சியர் கேரளாவில் இருந்து தப்பியோட்டம்...!
- ‘இதை’ பண்ணுங்க... அதிகபட்சமா ‘89 சதவீதம்’ வரை ‘கொரோனா’ பரவலை குறைக்கலாம்’... இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ‘தகவல்’...
- ‘5000 ரூபாய் வாங்கினேனா?.. ஃபேக் ஐடிய வெச்சு பணம் பறிச்சிருக்காங்க!’.. ‘மன உளைச்சலா இருக்கு!’.. ‘டிக்டாக்’ இலக்கியா புகார்!
- கொண்டாட்டத்தின்போது ‘புதுமாப்பிள்ளை’ செய்த ஸ்டண்ட்டால்... திருமணமான ‘இரண்டே’ மாதங்களில் நேர்ந்த ‘துயரம்’... போலீசுக்கு சொல்லாமல் ‘குடும்பத்தினர்’ செய்த காரியம்...
- 'நான் விளையாட்டா தான் செஞ்சேன்'?... 'வீடியோ'வால் ஆடிப்போன அதிகாரிகள்'... 'பட்' அடித்தது ஜாக்பாட்!
- ஓடிப்போன 'டாடியை' கண்டுபிடிக்க... மகன் செய்த 'சூப்பர்' காரியம்... பலரையும் 'வியப்பில்' ஆழ்த்திய 'நெகிழ்ச்சி' சம்பவம்...
- கல்லூரி ‘மாணவிகளுடன்’ வீடியோ... அவர்களுக்கே ‘தெரியாமல்’ செய்த ‘அதிர்ச்சி’ காரியம்... போலீசாரிடம் சிக்கிய ‘டிக்டாக்’ இளைஞர்...
- ‘யாரா இருந்தாலும் அவர நல்லா பாத்துக்கணும்!’.. ‘நெகிழவைத்த டிக்டாக் பெண்ணுக்கு’.. சமூக வலைதளங்களால் நேர்ந்த சோகம்!
- ‘டிக்டாக்கிற்காக’ .. ‘மரணத்துக்கு பக்கத்துலயா போயிட்டு வர்றது?’ .. உறைய வைக்கும் வீடியோ!