'சென்னையிலிருந்து ஜப்பான்'... 'நேரடியாக தொடங்கப்பட்ட புதிய சேவை'... 'மகிழ்ச்சியில் பயணிகள்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் இருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு, நேரடி விமானப் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின்போது, ஜப்பானிலிருந்து சென்னைக்கு நேரடி விமான சேவையை இயக்கப்படும் என ஜப்பான் தூதர் கொஜிரோ உச்சியாமா அறிவித்திருந்தார். இதையடுத்து அதற்கான பணிகள் நடைப்பெற்று வந்நிலையில், முதல் பயணிகள் விமானம் டோக்கியோவின் நரிதா சர்வதேச விமான நிலையத்திலிருந்து, சென்னை வந்தது.
இதனை வரவேற்கும் வகையில், சென்னை விமான நிலையத்தில் விமானத்திற்கு தண்ணீர் பாய்ச்சி அடிக்கப்பட்டது. தென் இந்தியாவிலிருந்து முதன்முறையாக நேரடியாக இந்த விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஜப்பானின் டோக்கியோவில் இருந்து சென்னைக்கு, வாரந்தோறும் 3 நாட்கள் இந்த விமான சேவை இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
'தந்தை' ஸ்தானத்தில் இயங்கினேன்.. 'அழுகுரல்' என்னுள் இன்னும் ஒலிக்கிறது.. அமைச்சர் விஜயபாஸ்கர் வேதனை!
தொடர்புடைய செய்திகள்
- ‘நீச்சல் போட்டிக்குபோன மாணவர்கள்’ ‘திடீரென ஆற்றுக்குள் இறங்கிய விமானம்’.. பரபரப்பு சம்பவம்..!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- 'ஒன்னுமே எழுதாத Assignment நோட்டுக்கு அதிக மார்க் ஏன்?'... ஒரே நாளில் உலக ஃபேமஸ் ஆன மாணவி!
- ‘சிறுமி கையில் என்ன வைத்திருக்கிறார் எனத் தொடங்கிய ஏலத்தில்’.. ‘ரூ.177 கோடிக்கு விற்பனையான ஓவியம்’..
- ‘4 மணிநேரம் லேட்’ ‘இந்தியாவுக்கு போகுற ப்ளைட்ட மிஸ் பண்ண போறேன்’.. பரபரப்பை ஏற்படுத்திய பிரபல வீரரின் ட்வீட்..!
- 'தனி' அறை, 'சூப்' மட்டுமே உணவு-பறிபோன உயிர்...5 வயது சிறுமியின் 'டைரி'யால் சிக்கிய தாய்!
- 'சூப்பரா செட்டில் ஆகலாம்'...'பிளான் போட்ட காதல் ஜோடி'... எங்க வாழ்க்கைய நாசம் பண்ணிட்டாங்க!
- 'நானெல்லாம் என் கணவரை இப்படி 6 மணி நேரம் நிக்க வெக்க மாட்டேன்'.. அனல் தெறிக்கும் கமண்ட்ஸ்.. வைரலாகும் கணவர்!
- ‘இங்க இருந்து எப்டி போறது’..? ‘நடுவானில் வழி தெரியாமல்’.. ‘குழம்பிய விமானி செய்த காரியம்..’
- ‘சாலையில் திடீரென தரையிறங்கிய’... ‘சிறிய விமானத்தால் பரபரப்பு’... ‘பதறிய வாகன ஓட்டிகள்'!