'மூனே மூனு அடிதான்'.. 'நெனைச்சதெல்லாம் நடக்கும்'.. 'பூசாரி கையால் சாட்டையடி'.. விநோத திருவிழா!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அதனைப் பொருத்து ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு விசயத்தில் பிரசித்தி பெற்றதாக இருக்கும்.
அப்படித்தான் நாமக்கல் மாவட்டத்தில் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக பக்தர்கள் சாட்டை அடி பெற்றுக்கொள்வது ஐதீகமாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்து உள்ள அத்திபலகானுர் மாரியம்மன் கோவிலில் நடந்து வரும் திருவிழாவில் பக்தர்கள் பூவோடு எடுத்து கோவிலை சுற்றி வருதல், உருளுதண்டம் போடுதல் உள்ளிட்ட நிகழ்வுகளைத் தொடர்ந்து நோய் நொடியில்லா வாழ்க்கையையும், நினைத்தது நிறைவேறவும் பூசாரி கையால் 3 முறை சாட்டையால் அடி வாங்கும் நிகழ்வு நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாட்டையடி பெற்றுக்கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.
NAMAKKAL, TEMPLE
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'உன்ன விடமாட்டேன்'...'புறா'விற்காக '100 அடி' ஆழக் கிணற்றில் விழுந்த சிறுவன்'...பரபரப்பு சம்பவம்!
- ‘அசுர வேகத்தில் வந்த இருசக்கர வாகனம்’.. ‘லாரி மீது மோதி கோர விபத்து’.. ‘ரேஸ் மோகத்தால் இளைஞர்களுக்கு நடந்த பயங்கரம்’..
- ‘குட்டையில் சடலமாக மிதந்த இளம்பெண்’.. ‘அருகே சிதறிக் கிடந்த துணி, சாக்லேட்’.. ‘தகாத உறவால் நடந்த விபரீதம்’..
- ‘அசுர வேகத்தில் திரும்பிய பேருந்து’... ‘கண் இமைக்கும் நேரத்தில்’... ‘தூக்கி எறியப்பட்ட பெண்’... 'பதற வைக்கும் வீடியோ'!
- 'சட்டென வளைவில்'... 'வேகமாக திரும்பிய பேருந்து'... 'நொடியில்’... ‘பெண்ணுக்கு நேர்ந்த சோகம்'!
- ‘நொடியில் நடந்த கோர விபத்து’... ‘தாய்-மகள் பலியான சம்பவம்’... 'சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியீடு'!
- ‘நான் சொல்லிதான் அவரு செஞ்சாரு’.. ‘கணவர் கொலை வழக்கில்’.. ‘சரணடைந்துள்ள மனைவி வாக்குமூலம்’..
- ‘நான் மாரியம்மா வந்திருக்கேன்’ ‘10 வருஷமா மூடியிருந்த கோயில்’ திறக்கப் போன தாசில்தார் அருள் வந்து ஆடியதால் பரபரப்பு..!
- 'செல்ஃபோனில் சார்ஜ் போட்டுக்கொண்டே பேசிய நபருக்கு நிகழ்ந்த சோக சம்பவம்'!
- ‘ஸ்கூலில் டீச்சர் செய்ற காரியமா இது’... ‘அத்துமீறியதால் அதிர்ந்த மாணவர்கள்’... 'வெளுத்து வாங்கும் வீடியோ'!