"150 நாட்களுக்கும் மேல் திறக்கப்படாத தியேட்டர்கள்".. ஆனாலும் நடந்த ஆச்சர்யம்..! கெத்து காட்டிய ‘மல்டிப்ளக்ஸ்’ தியேட்டர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தியேட்டர்கள் மூடப்பட்டிருந்த போதிலும் , இந்த 3 மாதங்களில் பி.வி.ஆர், ஐநாக்ஸ் தியேட்டர்களின் பங்குகள் 80% உயர்ந்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தனி நபர் வருமானம் தொடங்கி, பல்வேறு துறைகளிலும் , நிறுவனங்களிலும் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், 150 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இதனிடையே சினிமா மற்றும் திரைபடத் தொழிலாளர் நலனைக் கருத்தில் கொண்டு, திரைப்பட படப்பிடிப்புகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த சூழலிலும் இந்தியாவின் மிகப்பெரிய மல்டிப்ளக்ஸ் ஆபரேட்டர்களான பிவி ஆர் மற்றும் ஐநாக்ஸ் லீஷர் ஆகியவற்றின் பங்குகள் 80 % உயர்ந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “மொத்த சென்னையிலயும் இந்த 2 ஏரியாலதான்.. அதிக கட்டுப்பாட்டு மண்டலங்கள் இருக்கு!!!”.. மாநகராட்சி அறிவிப்பு!
- 'ஹவுஸ் ஓனர் வீட்டு திருமண நிகழ்ச்சி!'.. வாடகைக்கு குடியிருக்கும் பெண், தூங்கும் நேரம் பார்த்து வீடு புகுந்த நபர்.. சென்னையில் நடந்த பேரதிர்ச்சி சம்பவம்!
- 'நீண்ட நாட்களுக்குபின் குறைந்த உயிரிழப்பு'... 'ஆனாலும் சென்னையில்'... 'இன்றைய (ஆகஸ்டு 22, 2020) தமிழக கொரோனா நிலவரம்'...
- 'ஒரு பக்கம் கொரோனா பீதி, இன்னொரு பக்கம் இதுவேறையா'... தூக்கம் தொலைத்த சென்னை மக்கள்!
- 'டாக்டர் ஆகி திரும்பி வருவான்னு நெனச்சோம்'... 'இப்படி கார்கோ பிளைட்ல உடல் மட்டும் வரும்ன்னு சத்தியமா நினைக்கல'... கதறிய பெற்றோர்!
- '940லிருந்து 140 மில்லியன் டாலர்!'.. TCS நிறுவனம் செலுத்த வேண்டிய இழப்பீட்டு தொகை குறைப்பு! .. அமெரிக்க நீதிமன்றம் அதிரடி!!
- '12 லட்சம் முதல் 28 லட்சம் வரை சம்பளம்'... 'கொரோனா நேரத்தில் குஷியான மாணவர்கள்'... அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிரடி அறிவிப்பு!
- 'ஐபோன், விமான பணிப்பெண் வேலை என'... 'ஆளுக்கேற்ப வலை விரித்து சென்னை இளைஞர் பார்த்த வேலை'... 'வெளியான திடுக்கிடும் தகவல்கள்!'...
- “இ-பாஸ் ஈஸியாயிடுச்சுனு .. சென்னைக வர்றவங்க அதிகமாவாங்க! அப்படி வர்றவங்களுக்கு இதான் நடக்கும்!” - மாநகராட்சி அதிரடி!
- கொரோனா பாசிட்டிவ் கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளித்து சென்னை MIOT மருத்துவமனை சாதனை!