'துணை முதல்வர் ஓ.பி.எஸ்' மருத்துவமனையில் 'அனுமதி'... 'தெலங்கானா கவர்னர்' உடல் நலம் 'விசாரிப்பு...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தமிழக துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது வழக்கம்போல் மேற்கொள்ளப்படும் பரிசோதனை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. துணை முதல் அமைச்சர் இன்று மாலை பரிசோதனைகளை முடித்து விட்டு வீடு திரும்பி விடுவார் என கூறப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், துணை முதல்வர் ஓ.பி.எஸ்., 24ம்தேதி மாலை, முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று ( மே 25) காலை மருத்துவ குழுவினர் முழு உடல் பரிசோதனை செய்தனர். அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளார். இன்று மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, தெலுங்கானா கவர்னர் தமிழிசை, தொலைபேசி மூலம் ஓ.பி.எஸ்., ஐ தொடர்பு கொண்டு உடல்நலம் விசாரித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தாயம்’ விளையாட்டால் வந்த வினை.. டிராக்டர் டிரைவருக்கு நேர்ந்த சோகம்.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!
- "மாணவிகளுக்கு தைரியம்!".. "அயராத கொரோனா பணி!" .. 'சென்னையின்' பிரபல 'மருத்துவமனை' டீனுக்கு 'கொரோனா'!
- அந்த 'கொழந்த' எனக்கு பொறக்கல... அதான் 'கொலை' பண்ணேன்... வேலூரை அதிரவைத்த 'இளைஞர்'!
- ‘பிரவச வலியில் துடித்த கர்ப்பிணி’.. ஆம்புலன்ஸை சுற்றிய ‘சிங்கங்கள்’.. நெஞ்சை பதறவைத்த ‘திக்திக்’ நிமிடங்கள்..!
- ‘தலைக்கேறிய போதை’.. பெற்ற தாய் என்றும் பாராமல் மகன் செய்த ‘கொடும்பாதக செயல்’.. பதபதைக்க வைத்த வீடியோ..!
- '2 மாத குழுந்தையின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட ஊசி!'.. அதிர்ச்சி அடைந்த பெற்றோர்!.. பதபதைக்க வைக்கும் பின்னணி!
- 'வயிறு வலினு வந்து அட்மிட் ஆனாங்க... இப்ப இவங்க சொல்றது அதிர்ச்சியா இருக்கு'!.. கொரோனா மர்மம்!.. பெண் உயிரிழப்பால் பரபரப்பு!
- பாதி எரிந்த நிலையில் கிடந்த 'இளைஞர்' சடலம்.... கதறித்துடித்த தாய் 'பெற்ற மகனுக்கு'... தானே கொள்ளி வைத்த அவலம்!
- கடைசியா 'அந்த' எடத்துல பாத்தோம்... இளைஞரின் 'மர்ம' மரணத்தால் உறைந்து போன கரூர்!
- தமிழகத்தில் 'மே 31' வரை ஊரடங்கு நீட்டிப்பு... இந்த '25' மாவட்டங்களுக்கு மட்டும்... சில 'முக்கிய' தளர்வுகள் அறிவிப்பு!