‘14 நாள் கழிச்சுதான் வெளியவே விட்டாங்க... அப்புறம் எப்படி...?’ சீனாவில் இருந்து திரும்பிய தமிழக நபர் உயிரிழப்பு...! பரபரப்பு சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சீனாவில் இருந்து திரும்பிய புதுக்கோட்டையைச் சேர்ந்த நபர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் சக்திகுமார். இவர் கடந்த 4-ஆம் தேதி சீனாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். இந்நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், கடந்த வெள்ளிக்கிழமை அன்று உயிரிழந்தார். அவருக்கு நுரையீரல் பாதிப்பு மற்றும் மஞ்சள் காமாலை இருந்ததாக கூறப்படுகிறது.
சீனாவில் இருந்து திரும்பியவர்களை கொரோனா வைரஸ் இருக்கிறதா என்று கண்காணித்து வருவதாக கூறும் நபர்களின் பட்டியலில் சக்திகுமார் பெயர் இடம்பெறவில்லை. இந்த சூழலில் சக்திகுமார் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் இருந்து வருபவர்களை தொடர் கண்காணிப்பில் வைத்திருந்தனர். 14 நாட்களுக்குப் பிறகே கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை என அவரை வெளியே செல்ல அனுமதிப்பதாக அதிகாரிகள் கூறினர், இந்த நிலையில் இச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘10 நாட்களாக’... ‘தனிமையாக்கப்பட்ட வைர இளவரசி’... ‘காப்பாற்ற கோரிய நிலையில்’... ‘இந்தியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு’!
- ‘இந்த மாஸ்க்க போடுங்க’.. ‘கொரோனா வைரஸ் கிட்டகூட வராது’.. அசத்திய மெக்கானிக்கல் இன்ஜினீயர்..!
- ‘ஒருவாரமாக தனிமைப்படுத்தப்பட்ட’.... ‘சொகுசு கப்பலில்’... ‘மதுரையைச் சேர்ந்த ஒருவர் உள்பட’... ‘தமிழர்கள் 6 பேர் உள்ளதாக தகவல்’!
- ‘பேய்’ நகரத்தைப் போலவே இருந்தது... ‘துணிச்சலுடன்’ மீட்டு வந்த ‘ரியல்’ ஹீரோக்களின் ‘திகில்’ அனுபவம்...
- 'ரொம்ப பயமா இருக்கு'... 'எங்கள காப்பத்துங்க'... ‘தனிமைப்படுத்தப்பட்ட சொகுசுக் கப்பலில்’... ‘நடுக்கடலில் தவிக்கும் இந்தியர்கள்’!
- 'தயவு செஞ்சு என்ன கூட்டிட்டு போங்க'...'10 நாள்ல எனக்கு கல்யாணம்'...'கதறும் கல்யாண பொண்ணு'!
- ‘கொரானாவின் கொடூரம் கொறையல.. அதனால’.. ‘ஆப்பிள் நிறுவனம்’ எடுத்த அதிரடி முடிவு!
- ‘சீனாவில் தவிக்கும் பாகிஸ்தான் மாணவர்களை மீட்க’... ‘உதவிக்கரம் நீட்டப்படுமா?’... ‘இந்தியா கொடுத்த அதிரடி பதில்’!
- ‘கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு’... ‘மருத்து கண்டுபிடித்த அமெரிக்க நிறுவனம்’... ‘சீனாவில் நோயாளிகளிடம் பரிசோதிக்க திட்டம்’!
- 'அச்சுறுத்தும்' கொரோனா... 'நோயாளிகள்' தான் பர்ஸ்ட்... சொந்த திருமணத்தில் 'டாக்டர்' மாப்பிள்ளை செய்த தியாகம்!