'4' மணி நேரம்... ஃபிளாட்பார்ம் அருகே கிடந்த 'உடல்'... 'கொரோனா'வா இருக்கும்னு யாரும் கிட்ட போகல!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் சாலையோரம் அருகே அடையாளம் தெரியாத வயதான நபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார்.
அதே வேளையில் ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகே அவரது உடல் கிடந்ததால் அவர் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதி அச்சத்தின் பெயரில் பொது மக்கள் யாரும் அவரின் அருகில் செல்ல முயற்சி செய்யவில்லை என தெரிகிறது.
சுமார் 4 மணி நேரம் நடைமேடையில் உடல் கிடந்த நிலையில் அதன் பின்னர் கிடைத்த தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர், அந்த மனிதரின் உடலை மூன்று சக்கர வண்டியில் எடுத்து சென்றுள்ளனர். அந்த சமயத்தில் ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காத நிலையில் மூன்று சக்கர வண்டியில் எடுத்து சென்றனர். அவரின் மரணம் குறித்த காரணம் எதுவும் சரிவர தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்ட ‘சிசிடிவி கேமரா’.. கிணற்றில் மிதந்த ‘பாதிரியார்’.. அதிர்ச்சியில் மக்கள்..!
தொடர்புடைய செய்திகள்
- திருச்சியில் திடீரென்று வேகமெடுத்த கொரோனா!.. மதுரையில் இன்று மட்டும் 157 பேர் பாதிப்பு!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- 'சென்னையில் மட்டுமா? இங்கயும் 'கொரோனாவின்' அட்டூழியம் 'குறையல'!.. மேலும் 'சில' மாவட்டங்களில் 'ஊரடங்கு'!
- தமிழகத்தில்... இன்னும் '4' மாவட்டங்களில்... முழு 'ஊரடங்கு'க்கு வாய்ப்பு?... வெளியான 'தகவல்'!
- 'சென்னையில் வீடுகளுக்குள் படையெடுக்கும் வண்டுகள்'... 'அவதிப்படும் பொதுமக்கள்'... என்ன காரணம்?
- தமிழகத்தை உலுக்கிய கொரோனா!.. ஒரே நாளில் 53 பேர் பலி!.. முழு விவரம் உள்ளே
- கொரோனா தாக்கியதால், சென்னை வடபழனி விஜயா மருத்துவமனை இயக்குனருக்கு நேர்ந்த சோகம்!
- "மாணவர்கள் விடுதிய காலி பண்ணுங்க!".. "மாநகராட்சியும் மாணவர்களுக்காக இந்த உதவிய பண்ணனும்!"... அண்ணா பல்கலைக் கழகம் அதிரடி!
- "தமிழகம் முழுவதும்.. உணவகங்களில் இந்த கட்டுப்பாடு!".. ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!
- வடசென்னை அருகே பயங்கரம்!.. சாலையில் திடீரென பற்றி எரிந்த ஆட்டோ... வெடித்து சிதறிய பொருட்கள்... விசாரணையில் அம்பலமான பகீர் தகவல்!
- மருத்துவமனையில் இருந்து தப்பித்த கொரோனா 'நோயாளி'... கூவம் ஆற்றில் சடலமாக கிடைத்த 'துயரம்'!