Video 'மன்னார்குடி'யில் கேட்டாக.. சொல்லிடறோம்.. 'பூரிக்கட்டை'லாம் வேணாம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்டிக் டாக் வீடியோக்கள் காரணமாக அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுவது சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் சிலர் அதனை அளவோடு பயன்படுத்தி மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர் என்பதற்கு கீழ்க்கண்ட வீடியோ ஒரு உதாரணம்.
'நாங்க சின்ன பசங்க' படத்தில் ரேவதி, முரளியை பார்த்து 'என்ன மானமுள்ள பொண்ணு' பாடலை பாடுவார். சுற்றி அனைவரும் அமைதியாக அமர்ந்து இருக்க, கம்பை எடுத்து காட்டுவார். உடனே அருகில் இருப்பவர்கள் எல்லாரும் அவருக்கு ஆதரவாக கோரஸ் பாடுவர்.
அதே உத்தியைத்தான் இங்கே இந்த குடும்பத்தின் தலைவியும் பின்பற்றுகிறார். முதலில் அவர் பாடும் பாடலுக்கு அமைதியாக இருக்கும் குடும்பத்தினர், பூரிக்கட்டையை எடுத்து காண்பித்த பிறகு பயந்து கண்களை உருட்டி கோரஸ் படுகின்றனர். அதிரடி ட்விஸ்ட்டுகள் இல்லை என்றாலும் குட்டீஸ்களின் ரியாக்ஷன்கள் கவர்ந்து இழுக்கின்றன.
நீங்க என்ன நெனைக்கிறீங்க?
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பைக்கில் சென்ற இளைஞர்கள்'...'திடீரென பதுங்கிப் பாய்ந்த 'சிறுத்தை'...உதறல் எடுக்க வைக்கும் வீடியோ!
- 3 அவிச்ச 'முட்டை'க்கு இத்தனை 'ஆயிரம்' பில்லா?.. 'பிரபல' இசையமைப்பாளர் ஆதங்கம்!
- 'தலையில வாலு'...'ஒரே ஒரு வீடியோ தான்'...'எல்லாருக்க இதயமும் காலி'...வைரலாகும் கியூட் வீடியோ!
- 'அவர் ஒரு சைக்கோ'...'கதறி துடித்த பெண்'...நெஞ்சை உலுக்கும் வீடியோ!
- இதனால் தான் 'ட்விட்டரை' விட்டு விலகினேன்.. 'ஷாக்' அளித்த குஷ்பூ!
- Video போட்டியில 'ஜெயிக்கிறது' மாதிரி தெரில.. ரொம்ப நாள் 'ஆசைய'.. தீத்துக்கிட்ட மாதிரி இருக்கு!
- 'ஒரு செகண்டில் நடக்க இருந்த பயங்கரம்'...'சூப்பர் மேனாக வந்த பூனை'...பிரமிக்க வைத்த சிசிடிவி காட்சிகள்!
- 'அப்பா இவன் தான் வில்லன்'...'யப்பா டேய் நல்லா வச்சு செஞ்சிட்ட போ'...தெறிக்க விடும் வீடியோ!
- டிக்டொக் மோகம்: மண்வெட்டி.. இப்டி 'மண்டைய' உடைச்சிருச்சே தம்பி... வைரல் வீடியோ!
- 'நான் இருக்கும்போது இன்னொரு பொண்ணா?'... 'ஜாலியா படத்துக்கு போன கணவர்'...வச்சு செஞ்ச மனைவி!