"உன் சாய்ஸ்மா.. அப்பாவையே லவ் பண்ணு.. ஆனா நீ என்ன லவ் பண்லன்னாலும் நான் உன்ன லவ் பண்ணுவேன்..!” .. குட்டி மகனின் க்யூட் பதில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குழந்தைகள் செய்யும் விஷயங்கள் எப்போதுமே அளப்பரிய ஆச்சரியங்கள் தரக்கூடியவை.
Images are subject to © copyright to their respective owners.
அந்த வகையில் இணையதளத்தில் வைரலாகி வரக்கூடிய பல வீடியோக்கள் நம்மை நெகழ்ச்சியில் ஆழ்த்துவதுண்டு. அப்படித்தான் சுட்டி சிறுவன் ஒருவன் தன் அம்மாவிடம் பேசக்கூடிய உரையாடல் ஒன்று இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.
குறிப்பிட்ட அந்த வீடியோவில் சுட்டி சிறுவன் ஒருவனிடம் அவனுடைய அம்மா சில கேள்விகளை கேட்கிறார், அதன்படி, “நான் உன்னை லவ் பண்ண வேண்டுமா? உன் தந்தையை லவ் பண்ண வேண்டுமா?” என்று கேட்கிறார். அதற்கு அந்த சிறுவனும், “அது உன் சாய்ஸ் அம்மா.. நீ அப்பாவையே லவ் பண்ணு” என்று சோகமாக சொல்கிறார். அதன் பின்னும் விடாமல் கேள்வி கேட்கும் அந்த சிறுவனின் அம்மா, “சோகமாக சொல்றியே? ஒருவேளை நான் உன் தந்தையை மட்டும் லவ் பண்ணினால் நீ என்னை புறக்கணித்து விடுவாயா?” என்று கேட்கிறார்.
அதற்கு அந்த சிறுவன், “நான் உன்னை புறக்கணித்துவிட்டு எங்கே அம்மா செல்ல முடியும்? எங்கே போவது என்று கூட எனக்கு தெரியாது!” என்று அழகாக கூறுகிறான். மேலும் அந்த அம்மா, “அப்போது உன் தந்தையை லவ் பண்ணினால், நீ என்னை லவ் பண்ண மாட்டாயா?” என்று கேட்கும் போது, அதற்கு அந்த சிறுவன், “அப்படியெல்லாம் இல்லைம்மா.. நீ என்னை லவ் பண்ணலனாலும் நான் உன்னை லவ் பண்ணுவேன்” என்று பதில்களால் நெகழ்த்துகிறான். குறிப்பிட்ட இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இனி ஒரு அடி விழுகட்டும்".. அம்மாவ வேடிக்கையா அடிக்க பாத்த அப்பா.. குழந்தை செஞ்ச விஷயத்தை கொண்டாடும் மக்கள்!!
- "லவ் Propose பண்ற நேரத்துல தான் இப்டி நடக்கணுமா?".. வாலிபருக்கு காத்திருந்த ட்விஸ்ட்.. விழுந்து விழுந்து சிரிச்ச காதலி!!
- "ரியல் பாகுபலிப்பா.!!".. புல்லுக்கட்டு மாதிரி பைக்க தூக்கி பஸ்க்கு டாப்ல போடுறாப்ல.... வீடியோ..
- இரவு பகலாக தொடர்ந்து 12 நாட்கள் வட்டமடித்த செம்மறி ஆடுகள்..! ஷிப்ட் மாத்தி ரெஸ்ட் வேற.. ஆச்சரியத்தில் உறைந்த நெட்டிசன்கள்.!
- "குறுக்க இந்த கௌஷிக் வந்தா..". ஆண் நண்பருடன் வீடியோ காலில் பேசும் பெண்ணை படாத பாடு படுத்தும் செல்லப்பூனை.. வைரல் வீடியோ.!
- கிரேன் உதவியுடன்.. கார் மேல பறந்த பைக்.. Pre-Wedding Shoot -ஆ இது..? வைரல் ஆகி வரும் வீடியோ..
- "இவங்கள பாத்தாலே ஃபுல் பாசிட்டிவ் Vibe தான்".. லோக்கல் ரயிலில் கவனம் ஈர்த்த பாட்டி.. வைரல் வீடியோ!!.. பின்னணி என்ன??
- முதல் முறையா Escalator ஏறிய பெண்கள்.. "எறங்குறப்போ அவங்க பண்ண விஷயம் தான் செம".. வைரல் வீடியோ!!
- "ஜஸ்ட் மிஸ்ஸு, இல்லன்னா என்ன ஆகி இருக்கும்?.." வேகமாக கடைய பாத்து நடந்த நபர்.. நடுவுல நடந்த நடுங்க வைக்கும் 'சம்பவம்'!!
- "இப்டி ஒரு அன்புக்கு தான்யா ஏங்கிட்டு இருக்கோம்.." சில்லென மழையிலும் சிலிர்க்க வைத்த தள்ளாடும் தம்பதி.. நெட்டிசன்களை உருக வச்ச வீடியோ..