நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சாவி தொலைஞ்சு போச்சு.. எங்க போச்சுன்னே தெரியல.. தாமதமான வாக்கு எண்ணிக்கை
முகப்பு > செய்திகள் > தமிழகம்விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவிலில் சாவி இல்லாததால் தபால் ஓட்டு பெட்டி உடைக்கப்பட்டு வாக்கு எண்ணப்படுகின்றன. பேரூராட்சிக்கான தபால் பெட்டியின் சாவி காணாமல் போனதால் பூட்டு உடைக்கப்பட்டது. இதனால் அந்த மையம் சற்று பரபரப்பாக காணப்பட்டது. வாக்கு எண்ணிக்கையும் சற்று தாமதமாக தொடங்கியுள்ளது.
வாக்கு எண்ணும் மையத்தின் சாவி தொலைந்தது:
கடலூர் வளனார் பள்ளி வாக்கு மையத்தின் சாவியை அதிகாரிகள் தொலைத்தனர். இதனால் பூட்டு திறக்க முடியாமல், வாக்கு பதிவு இயந்திரங்களை எடுக்க முடியவில்லை.அறை இன்னும் பூட்டப்பட்டே உள்ளது. எனவே வேட்பாளர்களும் மக்களும் வெளியே காத்துக் கிடக்கின்றனர்.
பின்னர் இரும்பை அறுக்கும் பிளேடினால் பூட்டை அறுக்க தொடங்கினர். சிறிது நேரம் அறுத்த பிறகு பூட்டை உடைத்து அறையை திறந்துள்ளனர். இதனால் தாமதமாக எண்ணும் பணி தொடங்கியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- திபுதிபுன்னு ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து.. லேடி டாக்டரின் அருகே சென்ற இளைஞர்.. அங்கு நடந்த ட்விஸ்ட்..!
- ஏடிஎம் மெஷின்ல தொங்கிட்டு இருந்த சாவி.. பதறிப் போன மக்கள்.. கடைசியில் தெரிய வந்த உண்மை
- என்னடா இது.. அடுப்புல வைக்காமலே குக்கர்ல விசில் சத்தம் வருது.. திறந்து பார்த்தபோது... ஷாக் ஆன குடும்பம்
- டான்ஸ் ஆடுனது பிரச்சனை இல்ல.. IT மாப்பிள்ளையை மாத்துனத்துக்கு காரணம் இதுதான்.. மணப்பெண் பரபரப்பு குற்றச்சாட்டு..!
- ஆஹா.. கை வச்சது குத்தமாயிடுச்சு.. மாப்பிள்ளையை மாற்றிய மணமகள்.. கடைசியில் மணமகன் போன இடம்..!
- குளிர்காலம் முடியும் வரை பைக்கை கொஞ்சம் ‘செக்’ பண்ணியே எடுங்க.. ‘ஷாக்’ கொடுத்த சம்பவம்..!
- நடுரோட்டில் உதட்டோடு உதடு வைத்து...70 வயசு தாத்தா செய்த அத்துமீறல்!
- ஐயோ, என்னமோ 'பெருசா' வருது பாருங்க..! யாருக்காவது இது 'என்ன'னு தெரியுதா? நடுக்கடலில் மிதந்து வந்த மர்மப்பொருள்
- 'எப்படியெல்லாம் யோச்சிக்கிறாங்க..?'- புதுச்சேரியில் இருந்து நூதன முறையில் மதுபானம் கடத்தியவர் கைது!
- 'நானும் தமிழன் தான்!'.. 'என் பூர்வீகம் கடலூர்!'.. இங்கிலாந்து பில்லியனர் ரிச்சர்ட் பிரான்சன் பரபரப்பு கருத்து!.. DNA ஆய்வில் உறுதி!!