வாசிங்டன் சுந்தர் களமிறங்கும் ‘புது’ இன்னிங்ஸ்.. சென்னை மாநகராட்சி ‘அசத்தல்’ அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை மாநகராட்சியின் தேர்தல் தூதராக தமிழக கிரிக்கெட் வீரர் வாசிங்டன் சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் முதல் தலைமுறை வாக்காளர்களை ஊக்குவிப்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான வாசிங்டன் சுந்தரை சென்னை மாநகராட்சி நியமித்துள்ளது. முதல் தலைமுறை வாக்காளரான வாசிங்டன் சுந்தர், இளம் வாக்காளர்கள் தேர்தலில் பங்களிப்பை செலுத்த ஊக்கமாக இருப்பார் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், ‘இது நம்ம இன்னிங்ஸ்’ என்ற ஹேஷ்டேக் மூலம் வாஷிங்டன் சுந்தர் நியமனம் தொடர்பாக வீடியோவுடன் அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்துக்கு பிறகு சென்னைக்கு திரும்பிய வாசிங்டன் சுந்தர், தன்னை தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். தனிமைக்கு பின்னர் சென்னை முழுவதும் இளம் வாக்காளர்களை கவர நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் வாசிங்டன் சுந்தர் ஆன்லைன் மூலம் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: 'ஜென்டில்மேன் கேம்ன்னு நிரூபிச்சிட்டாரு யா மனுஷன்'... 'கண்ணுக்கு முன்னாடி இருந்த கங்காரு கேக்'... நெகிழவைக்கும் வீடியோ!
- ‘வலைப் பயிற்சிக்கு பந்துவீச வந்தவங்களயும்’.. ‘ஏ டீமையும் வெச்சு’.. ‘இப்படி பங்கம் பண்ணிட்டு போய்ட்டாங்களே இந்தியர்கள் அய்யகோ’! - புலம்பித் தள்ளிய ஆஸி வீரர்!
- 'அடிபட்ட இடத்துல முத்தம் கொடுப்பேன்...' 'அப்பாவுக்கு உடனே சரியாயிடும்...' - புஜாரா மகளின் நெகிழ வைக்கும் அன்பு...!
- ‘அப்போ கண்ணீர் விட்டு அழுதேன்’.. நெறைய ‘ப்ளான்’ வச்சிருந்தோம்.. ‘ஆனா...!’ இந்திய வீரர் உருக்கம்..!
- 'என் முகத்துல முட்டைய தூக்கி வீசிட்டாங்க...' 'அதுக்காக எனக்கு ஃபீலிங்லாம் இல்ல...' - இப்படி சொல்றதுக்கு காரணம் 'இவரு' தான்...!
- “நீ நார்மலாவே ஆடு.. நான் இத பண்றேன்!”.. ‘ஆஸி மண்ணில் இந்தியாவின் வரலாற்று வெற்றி!’.. மைதானத்தில் நடந்த சீக்ரெட் திட்டங்களை போட்டு உடைத்த ரஹானே!
- ‘எங்களையா வம்புக்கு இழுத்தீங்க’!.. நேரம் பார்த்து வச்சு செஞ்ச அஸ்வின்.. அதுல ‘ஹைலைட்டே’ அந்த ஒரு ட்வீட் தான்..!
- “இந்திய அணியை குறைச்சு எடை போட்ரக் கூடாது! கத்துக்கிட்டோம்!”.. “வெறும் 11 பேர்னு நெனைச்சோம்.. ஆனா அவங்க அத்தனை கோடி இந்தியர்கள்!” - இவரே சொல்லிட்டாரா? ஆஸி மண்ணில் இப்படி ஒரு ‘கெத்தான’ பாராட்டு!
- 'இப்படி ஒரு சாதனையா?'... 'காபா'வை சல்லி சல்லியா நொறுக்கிய இந்திய இளம் படை'... விழிபிதுங்கிய ஆஸ்திரேலியா!
- ‘கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க’!.. கப்பாவுக்கு வந்தே ‘கப்’பை அடிச்சிட்டோம்.. ஆஸ்திரேலிய கேப்டனை வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!