‘ஊரடங்கு நீட்டிப்பா? தளர்வா? விலக்கா?’.. மருத்துவக் குழுவினருடன் 'தமிழக முதல்வர்' 29-ஆம் தேதி முக்கிய 'ஆலோசனை'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா தொற்று பரவுவதை தடுக்க ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளதுடன், நாளுக்கு நாள் கொரோனாவுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கையும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் பதிவாகியே வருகின்றன.
இதனிடையே ஆகஸ்டு மாதத்துக்கான ஊரடங்கு முடியப்போகும் சூழலில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்தும், அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவுடன், வரும் 29ம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை தலைமை செயலகத்தில் நிகழவிருக்கும் இக்கூட்டத்தில் மருத்துவக் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திய பின்னர், ஊரடங்கு நீட்டிப்பு அல்லது தளர்வு அல்லது விலகல் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழக முதல்வர் தொடங்கி வைத்த...' 'ஏராளமான மக்கள் நலத்திட்ட உதவிகள்...' - நிகழ்வுகளின் சிறப்பு தொகுப்பு...!
- 'வீட்டிலேயே விநாயகருக்கு பூஜை'... 'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் வழிபாடு'...
- ரூ.10,700 கோடி.. ‘காவிரி மாசுபாட்டைத் தவிரக்க’ .. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புதிய திட்டம்!
- 'ரேசன் கடைகளில் ஒரு கிலோ கோதுமை'... 'இந்த மாதம் வரை இலவசம்'... தமிழக அரசு உத்தரவு!
- “6 மாசமா பணத்த எடுக்கலனா இதுதான் நடக்கும்!”.. பென்ஷன்தாரர்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பாக தமிழக கருவூலத்துறை அதிரடி அறிவிப்பு!
- நான்காவது முறையாக கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி!.. முக்கிய அறிவிப்புகள் வெளியீடு!
- 'சர்ச்சைக்குரிய வகையில் ஒட்டப்பட்ட போஸ்டர்'... 'திடீரென பரபரப்பான தமிழக அரசியல் களம்'... துணை முதல்வரை 10 அமைச்சர்கள் சந்தித்ததன் பின்னணி!
- கொரோனா ஒழிப்பில்... சிறந்த மருத்துவ கட்டமைப்பின் மூலம்... சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழகம்!
- 'என்ன எப்படி ஏளனமா பேசுனீங்க'... 'இப்போ எடப்பாடி ஐயா என்ன செஞ்சாரு பாத்தீங்கல'... தெறிக்கவிட்ட மாணவனின் போஸ்டர்!
- ‘70 கோடி ரூபாய் மதிப்பில்’.. கள்ளக்குறிச்சியில் தமிழக முதல்வர் தொடங்கி வைத்த அதிரடி திட்டங்கள்!