'கொரோனா' பாதித்தவரின் 'எதிர்வீட்டில்' வசிக்கும் '6 மாத குழந்தை' உட்பட '4 பேருக்கு கொரோனா'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாமக்கல் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 மாத குழந்தை உட்பட்ட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காளப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த 21ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரது மனைவி மற்றும் மாமனாருக்கும் வைரஸ் பரவியது. இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் என நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சுகாதாரத்துறையினர் பரிசோதனை நடத்தியதில் அந்த இளைஞரின் எதிர் வீட்டில் வசிக்கும் 6 மாத குழந்தை உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
அவர்கள் அனைவரும் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அப்பகுதி முழுவதும் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் சேர்ந்தமங்கலம் - ராசிபுரம் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. சென்னையில் பணியாற்றிய அந்த இளைஞர் மூலம் அப்பகுதியில் கொரோனா பரவியுள்ள நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் காளப்பநாயக்கன்பட்டி கண்காணிக்கப்படும் பகுதியாக மாறியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஒட்டுமொத்த 'பாதிப்பு' 140 கோடி... உலகை அதிரவைத்த 'பன்றிக்காய்ச்சலின்' போது 'ஊரடங்கு' அமல்படுத்தப்படாதது ஏன்?
- கொரோனாவை 'வென்ற' தமிழகத்தின் 'முதல்' மாவட்டம்... மக்கள் 'ஹேப்பி' அண்ணாச்சி!
- Video: அனைத்து 'முதல்வர்கள்' கூட்டத்தில் 'பிரதமர்' பேசியது என்ன?... வெளியான 'புதிய' தகவல்!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- கொரோனா விவகாரத்தில்... சர்வதேச விசாரணை நடக்குமா?.. உலக நாடுகளை மிரளவைத்த சீனாவின் 'பதில்'!.. அடுத்தது என்ன?
- தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா!.. சென்னையில் மட்டுமே 47 பேர்!.. முழு விவரம் உள்ளே!
- "யாரா இருந்தா என்ன.. வெளில வர்லாமா?".. 'ஊரடங்கில்' சொகுசு காரில் 'சிக்கிய' தொழிலதிபர் 'மகனுக்கு' தோப்புக்கரண 'தண்டனை'!
- 'தமிழக எல்லையில் நடு ரோட்டில் எழுப்பப்பட்ட சுவர்'... 'திடீரென எழுந்த பரபரப்பு'... அதிகாரிகள் விளக்கம்!
- 'ஊரடங்கில்' பொழுது போக... மனைவி கொடுத்த 'ஐடியா'... விளையாட்டு வினையாகி 'கடைசியில்' நேர்ந்த 'துயரம்'...
- 'கடல் வழியாக வந்த தாய் மற்றும் 2 மகன்கள்'... 'காட்டிக்கொடுத்த பக்கத்து வீட்டுக்காரர்கள்' ... சென்னை அருகே பரபரப்பு!