தமிழகம் முழுவதும் மீண்டும் 'ஊரடங்கு' நீட்டிக்கப்பட்டது... இந்த 'மாவட்டங்களுக்கு' மட்டும் 4 நாட்கள் அதிகம்... விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாளையுடன்(ஜூன் 30) ஊரடங்கு முடிவுக்கு வருவதால் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்தது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வருகின்ற ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.
மேலும் சென்னை, மதுரை மாவட்டங்களில் காவல் எல்லை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஜூலை 5-ம் தேதி வரை முழு முடக்கம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "23 வயது இளைஞர் உட்பட 62 பேர் பலி!".. தமிழகத்தில் ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா உறுதி! சென்னையில் 55,000-ஐ கடந்த பாதிப்பு!
- தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சகோதரருக்கு கொரோனா தொற்று உறுதி!
- 'காட்டுத்தீ'யாக பரவிய தகவல்... 'வெளிநாடு'களில் இருந்து வந்தவர்களால்... 'திருச்சி' மக்கள் அச்சம்!
- Viral VIDEO: 'மேல கை வைக்கிற வேலயெல்லாம் வச்சுக்காதீங்க!' - போலீஸை அதட்டிய இளைஞர்.. அடுத்து நடந்தது என்ன? ’சென்னையில் பரபரப்பு சம்பவம்!!
- ‘இதெல்லாம் இருந்தா கூட கொரோனாவா இருக்கலாம்’.. புதிதாக 3 அறிகுறிகளை சேர்த்த அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம்..!
- "லாக்டவுனை நீட்டிக்கலாமா? வேணாமா? எப்படி இருக்கு கொரோனா? ".. தமிழக முதல்வரிடம் மருத்துவக் குழு பரிந்துரைத்தது இதுதான்!
- 'சோதனை முடிவு' வருவதற்கு முன்பே '14 பேர் பலி...' 'அதிர்ச்சியை கிளப்பிய 'மாவட்டம்...'
- 'நூற்றுக்கணக்கானோர்' தேர்வு 'எழுதிக்கொண்டிருக்கும்போது...' 'ஒரு மாணவனுக்கு மட்டும் வந்த...' 'டெஸ்ட்' ரிப்போர்ட்டில் அதிர்ச்சி...'
- "சார்... நாங்க இருக்கோம்..." 'இலவசமா' கொரோனா 'பரிசோதனை' பண்றோம்... 'அப்டின்னு சொல்வாங்க...' 'கிளிக் பண்ணிடாதிங்க...'
- இந்திய வம்சாவளி மக்கள் வசிக்கும் பகுதிகளில் மீண்டும் ‘லாக்டவுன்’.. அதிரடியாக அறிவித்த நாடு..!