"அந்நேரம் பெரும்பாலான அமெரிக்கர்கள் கையில் மருந்து போய் சேர்ந்திருக்கும்!".. கொரோனா தடுப்பூசிகள் வெளியாகும் மாதத்தை அறிவித்த சிடிசி தலைவர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவிட்-19(COVID-19)க்கான தடுப்பூசிகள் வரும் ஏப்ரல் மாதத்துக்குள் கிடைக்கலாம் என அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையத்தின் (Centers for Disease Control) தலைவர் தெரிவித்துள்ளார.

உலகமே கொரோனாவால் அவதிப்பட்டு வரும் சூழலில், உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3 கோடியே 20 லட்சமாகவும், பலியானோர் எண்ணிக்கை 9 லட்சத்து 74 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை தயாரிக்கும் முனைப்பில் இந்தியா உடபட உலக நாடுகள் ஈடுபட்டன.

அந்த வகையில் கோவிட்-19க்கான தடுப்பூசிகள் வரும் ஏப்ரல் மாதத்துக்குள் கிடைக்கலாம் என்றும் அந்த மருந்து வந்தால், அந்நேரம் பெரும்பாலான அமெரிக்கர்கள் கையில் அந்த மருந்து போய் சேர்ந்திருக்கும் என்றும் சிடிசி எனப்படும் அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையத்தின் தலைவர் ரபர்ட் ரெட்பீல்டு (Robert Redfield) தெரிவித்துள்ளார.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்