'சென்னை'க்கு போய்ட்டு வந்தீங்களான்னு கேட்டா... 'வாய' தொறக்க மாட்றாங்க... அதான் 'இந்த' வழில உண்மையை கண்டுபுடிக்க போறோம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னைக்கு சென்ற விவரங்களை மறைத்து வருகின்றனர். அதனால் இந்த வழிமுறையில் களமிறங்க இருக்கிறோம்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை கொரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறியுள்ளது. சென்னையில் கொரோனா அதிகரித்ததால் பிற மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் தற்போது தமிழக மாவட்டங்களில் கொரோனா வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை சென்று வந்த விவரங்களை பொதுமக்கள் மறைப்பதால் கோவை மாநகராட்சி அதிகாரிகள் புதிய வழி ஒன்றை கையாள இருக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ''தொற்று உறுதியான சிலர், இதற்கு முன்பு எங்கு சென்றார்கள்? குறிப்பாக சென்னை சென்றார்களா? என்பன போன்ற தகவலை தெரிவிக்க மறுத்து வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு கொரோனா எப்படி ஏற்பட்டது என்று கண்டறிய முடியாமல் போவதுடன், அவர்களோடு தொடர்பு இருந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியாமல் போய் விடுகிறது.
எனவே தகவல் தெரிவிக்காதவர்களிடம் விவரங்களை பெற அதாவது போலீஸ் பாணியை கையாள உள்ளோம். கொரோனா பாதித்தவரின் செல்போன் எண்ணை ‘டிராக்கிங்’ மூலம் கண்டறிந்தால் அவர்கள் எங்கெங்கு சென்றார்கள்? யார்-யாருடன் பேசினார்கள் என்ற விவரங்கள் தெரிந்து விடும். அப்படி செல்போன் 'டிராக்கிங்' மூலம் தகவல்களை கண்டறிந்தால் சம்பந்தப்பட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என தெரிவித்து இருக்கின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கேரள அரசை பாராட்டிய ஐ.நா சபை...' 'கொரோனாவை கட்டுப்படுத்தியதற்காக...' இந்தியாவில் இருந்து கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா மட்டும் பங்கேற்பு...!
- யுனெஸ்கோ கடும் எச்சரிக்கை!.. கொரோனா தாக்கத்தால்... 'பெண் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது!'.. பகீர் பின்னணி!
- 'பிளான்னா இது தான்யா பிளான்னு'... 'கல்யாணம் முடிஞ்ச கையேடு இளம் ஜோடி செஞ்ச காரியம்'... வாயடைத்துப் போன சொந்தக்காரர்கள்!
- கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 4-வது நாடு... ஆனாலும் 'இந்த' விஷயத்தில் இந்தியா தான் நம்பர் 1... 'இன்ப' அதிர்ச்சி கொடுத்த WHO!
- 'என்ன பாவம் செஞ்சோம்'... 'உனக்கு இரக்கமே இல்லையா'... 'இந்த தம்பிக்கு வயசு 22 தான்'... நெஞ்சை உடைக்கும் சோகம்!
- சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சென்ற இளைஞரை ‘கிண்டல்’ செய்த நபர்.. நொடியில் நடந்த பயங்கரம்..!
- "மாஸ்க் போடலன்னா இதுதான் தண்டனை..." "பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு..." 'அதிபருக்கே' ஆட்டம் காட்டுன 'கோர்ட்...'
- 'ஒரே பிரசவத்தில் 3 பிஞ்சுகள்'... 'சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் குதித்த அப்பா'... 'நொடியில் இடியாய் வந்த செய்தி'... உலகம் கொடுத்த கொடூர தண்டனை!
- 'அடுத்த மாசம்' தான் அண்ணனோட 'ஆட்டமே இருக்கு...' "இனி லட்சத்துல பாப்பீங்க..." 'அதிர்ச்சிமேல்' அதிர்ச்சியளிக்கும் 'ஆய்வுத் தகவல்...'
- "உயிரிழப்பை தடுக்கதான் ஊரடங்கு!".. 'கொந்தளித்து' போலீஸை 'விளாசும்' கமல்!