பாதிக்கப்பட்டவங்க 'ரொம்ப' கம்மி ஆனாலும்... முதல் 'உயிரிழப்பை' பதிவு செய்த மாவட்டம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தர்மபுரி மாவட்டம் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பை பதிவு செய்துள்ளது.
மாநிலத்திலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சராசரி தர்மபுரியில் குறைவாக இருப்பதாக கடந்த மாதம் தகவல் வெளியானது. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் 9 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மொத்தமாக 100-க்கும் அதிகமான பேர் கொரோனா வைரஸால் பாதிப்படைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று கொரோனா தொற்று உறுதி!.. சென்னையை அடுத்து 'இங்கு' தான் பாதிப்பு அதிகம்!.. முழு விவரம் உள்ளே
- 'காற்றிலும் பரவுகிறதா கொரோனா'!? - திடீரென வெளியான 'அதிர்ச்சி தகவலால்' விஞ்ஞானிகள் குழப்பம்!
- தமிழகத்தில் குறையத் தொடங்கியது கொரோனா பாதிப்பு!.. ஒரே நாளில் 3,793 பேர் குணமடைந்துள்ளனர்!.. முழு விவரம் உள்ளே!
- இம்முறையும் 'இடர்' வெல்வேன்... மீண்டு வருவேன்-நான் சென்னை... 'பிரபல' நடிகரின் குரலில்... 'அசத்தல்' வீடியோ உள்ளே!
- 'சென்னை' உள்ளிட்ட 4 மாவட்டங்களில்... இன்று முதல் நடைமுறைக்கு வரும் 'தளர்வுகள்' இதுதான்!
- 'கேரளா, தமிழ்நாட்டுகாரங்க தான் அதிகம்'... '8 லட்சம் பேரின் எதிர்காலம் என்ன ஆகப்போகுது'?... அச்சத்தை கிளப்பியுள்ள மசோதா!
- தலைவலி, வயிற்றுவலி... கொரோனா தொற்றுக்கான 6 'புதிய' அறிகுறிகள்!
- 'முன்னாள் அதிமுக அமைச்சருக்கு கொரோனா'... தனியார் மருத்துவமனையில் அனுமதி!
- “தொழிலும் செய்யனும்... கொரோனாவையும் சமாளிக்கனும்”.. அப்ப இதை செய்யுங்க! - பாலியல் தொழிலாளர்களுக்கு.. ‘வேற லெவல்’ கட்டுப்பாடு விதித்த நாடு!
- ’அதிர்ச்சி’ வீடியோ: 'கொரோனா 'நெகட்டிவ்' ரிப்போர்ட்... வெறும் ரூ 2,500 மட்டும் தான்!" - ’கூவிக்கூவி விற்கும்’ தனியார் மருத்துமனை!