'விவாகரத்துக்கு' அப்புறம் இப்படி பண்ணிட்டாளே... மகளின் செயலால் 'மனமுடைந்து' தாய்-தந்தை தற்கொலை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விவாகரத்து ஆன மகளின் செயலால் மனமுடைந்து தாய்-தந்தை இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கோரகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (60). விவசாயி. இவருடைய மனைவி பாக்கியம் (55). இவர்களுக்கு அலமேலு(32), சந்தியா(29), ரோசி(27) என 3 மகள்கள் உள்ளனர். இதில் அலமேலு, சந்தியா இருவரும் திருமணமாகி அவரவர் கணவருடன் வசித்து வருகின்றனர். கடைசி மகள் ரோசிக்கு 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
கணவன்-மனைவி இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக ரோசி கணவரை விவாகரத்து செய்துவிட்டு தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார். இதற்கிடையில் ரோசிக்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் காதல் ஏற்பட்டது. இதையறிந்த பெற்றோர் அவரை கண்டித்து இருக்கின்றனர். ஆனால் நேற்று முன்தினம் தன்னுடைய காதலருடன் ரோசி வீட்டைவிட்டு ஓடிவிட்டார்.
இதனால் மனவேதனை அடைந்த ஏழுமலை, பாக்கியம் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கழுத்துல தாலி இல்ல, வயித்துல நீர்கட்டின்னு சொன்னத நம்புனோமே'... 'ஹாஸ்பிடல் போனதும் பிறந்த குழந்தை'...சென்னையில் நடந்த திடுக்கிடும் சம்பவம்!
- "இந்த நேரத்துல என்னயா வியாபாரம்"... சோளத்த 'ரோட்டு'ல தூக்கி போட்டு... 'தள்ளுவண்டி'யை தலைகீழா புரட்டி... அராஜகம் செய்த 'எஸ்.ஐ'... சர்ச்சையை கிளப்பிய 'வீடியோ'!!!
- 'அதிகாலையில் 100ஐ அழைத்து பெண் சொன்ன தகவல்'... '3 நிமிடத்தில் குற்றவாளிகளைப் பிடித்த போலீசார்'... சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- சொல்லச்சொல்ல கேட்காம... 3 தங்கச்சியும் 'லவ் மேரேஜ்' பண்ணிக்கிட்டாங்களே... அடுத்தடுத்து நடந்த 'விபரீதங்களால்' அதிர்ந்து போன திருச்சி!
- 'தொலைந்து 14 வருடம் கழித்து கிடைத்த பர்ஸ்'... 'ஆசையா பர்ஸை வாங்க போன நபர்'... பர்ஸை திறந்தபோது காத்திருந்த ட்விஸ்ட்!
- கல்யாணமாகி 1½ மாசம் தான் ஆகுது... 'புதுப்பொண்ணு'ன்னு கூட பாக்காம இப்படி பண்ணிட்டாங்களே!
- டெல்லி போல மீண்டுமொரு சோகம்... ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் 'மர்ம' மரணம்... வெளியான 'அதிர்ச்சி' தகவல்!
- இவங்களுக்கு எல்லாம் நான் ரொம்ப 'நன்றிக்கடன்' பட்டுருக்கேன்... சுஷாந்தின் 'டைரி'யை சமூக வலைதளத்தில் வெளியிட்ட நடிகை!
- "மகளைக் கொன்றதற்காக சிறை தண்டனை அனுபவிக்கும் தந்தை!".. 18 மாதம் கழித்து மகன் கண்ட அதிர்ச்சி காட்சி!
- சார்! என் பொண்டாட்டிய வேற ஒருத்தருக்கு 'நிச்சயம்' பண்ணிட்டாங்க... போலீஸ் ஸ்டேஷன் சென்ற என்ஜினீயர்... என்ன நடந்தது?