'தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா!'.. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்வு!'
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 571 ஆக இருந்த நிலையில், இன்றைய தினம் மேலும் 50 பேருக்கு கோரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் உறுதிப்படுத்தியுள்ளார். இவர்களுள் 48 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தவிர, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருச்சியைச் சேர்ந்த 57 வயதுடைய பண்மணி மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 110-ஆக உயர்ந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 1023 பேருக்கு கொரோனா உறுதி!... மற்றவர்களை தேடும் பணி தீவிரம்!
- 'தம்பி என்ன விடுங்க, நான் தான் 'அமைச்சர்'...'சைக்கிளில் வந்ததால் மடக்கிய போலீசார்'... பரபரப்பு!
- ‘1 மணிக்கு மேல வெளியே வரவேண்டாம்’.. ‘2கிமீ-க்கு மேல போகக்கூடாது’.. ‘ஊரடங்கில் 3 முக்கிய ரூல்ஸ்’.. நெல்லை போலீஸார் அதிரடி..!
- 'வெடி சத்தம் போல கேட்டுச்சு'...'பல்டி அடித்து உருக்குலைந்த கார்'... சென்னை அருகே நடந்த கோரம்!
- மெல்ல 'விலகும்' கொரோனாவின் பிடி... '17 நாட்களுக்கு' பிறகு... முதல்முறையாக 'குறைந்த' பலி எண்ணிக்கையால்... துளிர்த்துள்ள 'நம்பிக்கை'...
- 'கொரோனாவுக்கு' நம்பிக்கை தரும் புதிய 'சிகிச்சை முயற்சி...' 'களத்தில்' இறங்கும் 'ஃபிரான்ஸ்' விஞ்ஞானிகள்... 'எபோலா, சார்ஸ்' தாக்கத்தின் போது நல்ல 'பலன்' தந்தது...
- 'இது இப்படியே போச்சுனா சரியா வராது!'... மத்திய அரசின் 'அடுத்தடுத்த அதிரடி' திட்டங்கள்!... 'லாக் டவுன்'-ஐ கூட இப்படித்தான் நீக்குவார்களாம்!
- 'வெங்காய சந்தையில் பரவிய கொரோனா வைரஸ்...' 'உள்ள இருக்குறவங்க யாருமே வெளிய வரக்கூடாது...' முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்...!
- “பிரதமருக்கே வந்த கொரோனா!”... மருத்துவமனையில் அனுமதி .. ‘குணமடைய வாழ்த்திய ட்ரம்ப்!’.. கலங்கி நிற்கும் பிரிட்டன் மக்கள்!
- '14 நாட்களில்' வேலையிழந்த '7 லட்சம்' பேர்... குறிப்பாக 'இவர்களுக்கே' பாதிப்பு... வரும் நாட்களில் 'மேலும்' மோசமாகும்... நிபுணர்கள் 'எச்சரிகை'...