'அவசரகால' பயணத்திற்கு 'பாஸ்' வழங்குவதில் 'மாற்றம்'... வெளியாகியுள்ள 'புதிய' அறிவிப்பு...
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொதுமக்களின் அவசரகால பயணத்திற்கு வட்டாட்சியர், மாநகராட்சி துணை ஆணையர் பாஸ் வழங்கலாம் என்ற நடைமுறை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் திருமணம், மருத்துவம், இறப்பு போன்ற அவசரகால பயணங்களுக்காக மட்டும் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் அவசர பயணத்திற்கு வட்டாட்சியர், மாநகராட்சி துணை ஆணையர் பாஸ் வழங்கலாம் என்ற நடைமுறை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் மட்டுமே பாஸ் வழங்கலாம் என்ற பழைய நடைமுறையே தொடரும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் சாலைக்கு வருவது அதிகரித்திருப்பதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CORONAVIRUS, LOCKDOWN, TRAVEL, PASS, TN, EMERGENCY
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஆட்டோ, டேக்ஸி டிரைவர்களின் அக்கவுண்ட்டில் ரூ.5000 போடப்படும்’.. டெல்லி முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு..!
- ‘காவலரின் காலில் விழுந்து பரபரப்பை ஏற்படுத்திய ஆளுங்கட்சி MLA!’... வீடியோ!
- VIDEO: ‘நடுராத்திரி யாருமில்லா நேரம்’.. ஒவ்வொரு கார்லையும் ‘மர்மநபர்’ செஞ்ச காரியம்.. மிரளவைத்த சிசிடிவி காட்சி..!
- 'கொரோனா வைரஸ் தடுப்பூசி’... ‘எப்போது பயன்பாட்டுக்கு வரும்’... ‘உலக சுகாதார நிறுவனம் முதல்’... ‘அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் வரை’... ‘தரும் விளக்கம் என்ன?’!
- ஒரே நாளில் 'உச்சகட்ட' உயிரிழப்பு... 10000ஐக் கடந்த 'பலி' எண்ணிக்கையால்... 'நிலைகுலைந்து' நிற்கும் ஸ்பெயின்...
- “சென்னையின் பிரபல மாலில் பணிபுரிந்த 3 ஊழியர்களுக்கு கொரோனா!.. இந்த தேதியில அங்க யாராச்சும் போனீங்களா?”.. சென்னை மாநகர பெருநகராட்சி!
- கொரோனாவில் இருந்து 'தப்பித்த' 93 வயது முதியவர்... ஆஸ்பத்திரில கூட இந்த 'சாப்பாடு' தான் கேட்டாரு... 'ரகசியத்தை' உடைத்த பேரன்!
- எய்ம்ஸ் மருத்துவருக்கு கொரோனா உறுதி!... 'கான்டாக்ட் ட்ரேசிங்'கை தீவிரப்படுத்திய நிர்வாகம்!... டெல்லியில் பரபரப்பு!
- ‘இருமடங்கான கொரோனா வைரஸ் பாதிப்பு’... ‘இன்னும் சில நாட்களில்’... ‘கொரோனா வைரஸ் குறித்து’... ‘உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை’!
- “மேலும் 75 பேருக்கு கொரோனா!.. ஆக மொத்தம் 309.. 2வது இடத்தில் தமிழகம்" - சுகாதாரத்துறை செயலர்!