'கொரோனா' வைரஸ் தாக்கப்பட்ட சீன நபர் சென்னையில்...? 'மலேசியா வழியாக வந்ததாகவும்...' தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை வந்த சீன சுற்றுலா பயணிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மலேசியா தலைநகா் கோலாலம்பூரில் இருந்து, மலேசியன் ஏா்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்த பயணிகளிடம், மத்திய சுகாதாரத்துறையினா் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சீனாவைச் சோ்ந்த லுவிஜின் என்பவர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை தனிமைப்படுத்தி வைத்து, பலத்த பாதுகாப்புடன், சிறப்பு தனி ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு, சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, சீன தூதரகத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இவர், சீனாவில் இருந்து ஹாங்காங் சென்று, அங்கிருந்து சுற்றுலா பயணியாக மலேசியா வழியாக சென்னை வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பாவம் இல்ல...! அவங்களுக்கும் 'ஒண்ணு' கொடுங்க...' அவங்களும் நம்ம 'புள்ளிங்கோ' தானே...! மருத்துவமனைகளில் குவியும் கூட்டம்...!
- 'அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்...!' 'கொரோனா வைரஸ்லாம் கிட்டக்கூட நெருங்க முடியாது...' இப்போ உள்ள பசங்களுக்கு 'இதோட' அருமை தெரியல...!
- 'போங்க போங்க... உங்களுக்கெல்லாம் இங்க சாப்பாடு கிடையாது...!' போர்டு மாட்டிய ஹோட்டல்...!
- 'மருத்துவக் கழிவுகளுடன் சீனக் கப்பல்...!' சென்னை நோக்கி வருகிறதா..? ஒருவேளை கப்பலை அனுமதித்தால்... அதிகாரிகள் தீவிர ஆலோசனை...!
- “அசைவத்தால் பரவும் கொரோனா வைரஸ்!” .. “2 மணி நேரம்தான் இருக்கு!”.. “பதறும் இந்திய மாணவர்!”.. பதட்டத்தின் உச்சத்தில் வுஹான்!
- கொரோனா வைரஸ்: 'பிரச்சனை முடியுறதுக்காக தான் வெயிட் பண்றோம்...' இந்திய மாணவர்களை கொண்டுவர 'போயிங் 747' விமானம் ரெடி... சிறப்பு தகவல்கள்...!