கொரோனா எதிரொலி: இந்த வருடம் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படுகிறதா?குழுத் தலைவர் அதிரடி பதில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 9-ந் தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடக்கிறது.
ஆனால் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இம்முறை ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம் அல்லது தள்ளிவைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியானதை அடுத்து, இந்தத் தகவலுக்கு இப்போட்டி அமைப்பு குழுத் தலைவர் யோஷிரோ மோரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பேசிய யோஷிரோ மோரி, டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியினை ரத்து செய்வது குறித்தோ, அதனை தள்ளிப்போடுவது குறித்தோ இன்னும் பரிசீலனை செய்யவில்லை என்பதை தெள்ளத் தெளிவாக தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
OLYMPIC2020, CORONA
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "வைரஸை கொல்லுவிங்கன்னு பாத்தா..." "வைரஸ் பாதிச்ச ஆளையே போட்டுத் தள்ளிட்டீங்களேய்யா..." "நல்லவேளை வடகொரியாவுல பிறக்கல..."
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- 'உடம்பு' முழுவதும் 'பட்டாசை' சுற்றிக் கொண்டு... உடல் மேல் 'பெட்ரோலை' ஊற்றி... அதிகாரிகளை 'பதற' வைத்த நபர்...
- எனக்கு ‘கொரோனா’ இருக்கு... யாரும் ‘கிட்ட’ வாராதீங்க... ‘கற்களால்’ தாக்கியவர்... ‘அடுத்து’ செய்த ‘அதிரவைக்கும்’ காரியம்...
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- கொரோனா என்பது ஃபேமிலி பேராம்... ஒரிஜினல் பேரை அறிவிச்சிருக்காங்க WHO... ஏன்? எதற்கு?... தகவல் உள்ளே...
- சத்தமில்லாமல் 'பிரிட்டனுக்குள்' நுழைந்த 'கொரோனா'... 'அச்சத்தில்' பிரிட்டன் மக்கள்...
- ஓடி ஒளியிற பழக்கம் எனக்குக் கிடையாது... 'பெய்ஜிங்' நகரில் நேரில் ஆய்வு செய்த சீன அதிபர்... விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்த 'ஜிஜின்பிங்'
- 'வேக்சின்' கண்டுபிடிச்சாச்சு... விரைவில் பயன்பாட்டுக்கு வந்து விடும்... 'இரவு பகலாக' நடைபெறும் 'சோதனை'...
- 'கொரோனாவை' வென்ற 'கேரள' மாணவி... 10 நாள் சிகிசையில் 'பூரண குணம்'... 'வைரஸ்' பீதியிலிருந்து 'விடுதலை'...