புதுச்சேரியில் 1 முதல் 9ம் வகுப்பு வரை ‘ஆல் பாஸ்’.. வெளியான அதிரடி அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் காரணமாக 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை ஆல் பாஸ் செய்யப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் 14 ஆயிரத்துக்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 9 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரியில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வுகள் இன்றி தேர்ச்சி செய்யப்படுவதாக புதுவை கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. இதேபோல் குஜராத்திலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கொரோனா வந்துடுச்சுனா!’.. ‘காலி செய்ய சொன்னதால் நடுரோட்டில் மருத்துவர்கள்!’.. ‘வீட்டு உரிமையாளர்கள்’ மீது அமித் ஷா ‘அதிரடி’ நடவடிக்கை!
- “கோயில்கள் மூடப்பட்டாலும்.. தெய்வங்கள் எல்லாம் மருத்துவமனையில்!”.. மருத்துவ ஊழியர்களுக்கு தமிழக அரசு ‘சிறப்பு’ அறிவிப்பு!
- ‘உயிரைப் பற்றி பயமே இல்லை’... ‘144 தடை உத்தரவை மீறினால்’... ‘ஒரு வருட ஜெயில் தண்டனை’!
- “மனுஷ வாழ்க்கைய விட முக்கியமான வேற எதுலயாச்சும் சீன அதிபர் பிஸியா இருந்துருக்கலாம்!.. யாருக்கு தெரியும்?”.. வறுத்தெடுத்த 'பிரிட்டிஷ் எழுத்தாளர்'!
- தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா!.. மொத்த எண்ணிக்கை 12 ஆக உயர்வு! அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- ‘50 வயதைக் கடந்தவர்களுக்கு சிறப்பு ரூல்!’.. ‘கொரோனா தொற்றை சமாளிக்க’ மாநில அரசின் அதிரடி முடிவு!
- ‘மாஸ்டர்’ கொண்டாட்டத்தில், விஜய் ரசிகர்களிடையே ‘கொரோனா விழிப்புணர்வு’.. ‘டிராஃபிக்’ இன்ஸ்பெக்டருக்கு குவியும் பாராட்டுகள்!
- அங்க சுத்தி இங்க சுத்தி ‘கடைசியில’ உங்களையும் விட்டு வைக்கலயா இந்த ‘கொடூர கொரோனா’.. தீவிர சிகிச்சையில் 2 அதிகாரிகள்..!
- ‘சேர்ந்தே இருப்பது கூட்டமும் தி.நகரும்’.. ‘பிரிச்சு வெச்சது கொரோனாவும் அச்சுறுத்தலும்’.. பரபரப்பு உத்தரவு!
- 'புதுச்சேரியில் மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் உறுதி'... 'அபுதாபியில் இருந்து திரும்பியபோது தொற்று'... 'தீவிர கண்காணிப்பு'!