"வேற வழியே இல்ல... சென்னை மக்கள் இன்னும் 4 மாசத்துக்கு... இத கட்டாயம் செஞ்சே ஆகணும்”... - 'கொரோனா குறையாததால், மாநகராட்சி கமிஷனர் ஆணை!!!'
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் இந்தாண்டு இறுதி வரை மாஸ்க் அணிவது கட்டாயம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்துவந்த நிலையில், வெளி மாவட்டங்களுக்குச் சென்ற பலரும் மீண்டும் சென்னைக்கு வந்துகொண்டிருப்பதால் கொரோனா பரவலின் வேகம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மாஸ்க் மற்றும் தனி மனித இடைவெளி மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் என சுகாதாரத்துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், "சென்னையில் கொரோனா பரவலின் வேகம் குறையாமல் உள்ளதால், குறைந்தது அடுத்த 4 மாதங்களுக்கு மாஸ்க் அணிவதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா தொற்று'... வசந்தகுமார் எம்.பி. மிகவும் கவலைக்கிடம்!
- 'மச்சான் அப்போ பாண்டிச்சேரி பிளான்'?... 'அதிகரிக்கும் கொரோனா'... வெளியான புதிய உத்தரவு!
- “சென்னையில் OLX, நோ புரோக்கர்-ல வீடு பாக்குறவங்க உஷார்!”.. வாடகை, லீஸுக்கு வீடு தேடுபவர்களை குறிவைத்து மோசடி!
- ‘திருட்டு’ போனுக்காக தொடங்கிய ‘தொடர்’ கொலைகள்.. சரியாக 1 வருடம் காத்திருந்து.. ‘அண்ணன்’ செய்த ‘குலைநடுங்கும்’ சம்பவம்!
- '8ம் வகுப்புல தான் தோணுச்சு'... 'நான் ஆண் கிடையாது'.... 'ஆனா அப்பா எடுத்த முடிவு'...சோதனைகளைச் சாதனையாக்கிய பியான்சி!
- 'ஏற்கெனவே கொரோனா கட்டுக்கடங்காம பரவிட்டு இருக்கு'... 'இது இன்னும் ஆபத்தாகிடும்'...' திடீர் முடிவால் அதிர்ச்சி கொடுத்துள்ள அமெரிக்கா!'...
- 'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - இன்னும் கூடுதல் தகவல்கள்...!
- 'பளபளனு இருக்கு.. அத்தனையும் புதுநோட்டு!'.. பைபாஸ் ரோட்டில் வைத்து வாங்கிய ரூ.55 லட்சம் கடன்!'.. 'வீட்டுக்கு' போனதும் தெரியவந்த 'ஷாக்'!
- 'சென்னையில் நாளை (28-08-2020)'... 'எந்தெந்த ஏரியாக்களில் எல்லாம் பவர்கட்?'... 'விவரங்கள் உள்ளே'...
- 'ஃபிரண்டு நோ சொன்னா அதான்'... 'அவங்க அம்மாவ பழிவாங்க'... 'சென்னையில் பள்ளி மாணவன் செய்த பகீர் காரியம்!'...