'ஊரடங்கு தளர்வால்'... 'மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுக்கும் அபாயம்'... 'மருத்துவ வல்லுநர்களுடன்'... 'முதலமைச்சர் 'முக்கிய' ஆலோசனை'...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 8ஆம் தேதி மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு தற்போது தளர்த்தப்பட்டு பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஊரடங்கு தளர்வால் தற்போது கொரோனா பரவல் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்நிலையில் அதை எதிர்கொள்ளும் வகையில் கொரோனா சிகிச்சை வசதி உள்ளிட்ட அனைத்து மருத்துவ கட்டமைப்புகளையும் வலுப்படுத்துவது குறித்து தலைமை செயலகத்தில் காணொலி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ வல்லுநர்களுடன் வரும் 8ஆம் தேதி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இதில், மருத்துவ வல்லுநர்கள் குழு மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அக்டோபர்ல தான் இன்னும் மோசமானது இருக்கு'... 'தயாரா இருங்க'... 'எச்சரித்து தலைமைச் செயலாளர் கடிதம்!'...
- 'அதுல ஒரு குத்து.. இதுல ஒரு குத்து!'.. 2 டைம் ஓட்டு போடச் சொன்ன டிரம்ப்? US தேர்தலில் எழுந்த புதிய குழப்பம்?
- 'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்'... 'சென்னை நிலவரம் என்ன?'... 'முழு விவரங்கள் உள்ளே!'...
- 'உலகமே காத்துக்கிடக்க'... 'கொரோனா தடுப்பூசி குறித்து முக்கிய தகவலுடன்'... 'WHO கொடுத்துள்ள ஷாக்!'...
- 'அரசுப் பள்ளிகள் திறக்கப்படும் வரை.. மாணவர்களுக்காக'.. தமிழக முதல்வரின் 'புதிய' அறிவிப்பு!
- 'தீவிர நடவடிக்கையால் குறையும் பாதிப்பு'... 'அதுவும் இந்த 5 மண்டலங்களில்'... 'சென்னை மக்களுக்கு வெளியாகியுள்ள நிம்மதி தரும் செய்தி!'...
- 'பள்ளி' மாணவர்களின் 'ஆன்லைன்' வகுப்பில்.. 'அடுத்தடுத்து' நடந்த 'அதிர்ச்சி' சம்பவம்!.. 'வியர்த்து விறுவிறுத்து' நின்ற ஆசிரியர்கள்!
- 'வேலை கேட்டு போன இடத்துல'... 'இளைஞர் செய்த வெறலெவல் திருட்டு'... 'எல்லோரும் இப்படியே இருந்துட்டா'... 'திகைத்துப்போன போலீசார்!'...
- கொரோனா தடுப்பு மருந்து 'ரிலீஸ்' தேதியை அறிவித்த டிரம்ப்!.. செம்ம ஸ்கெட்ச்... ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!.. பளிக்குமா 'இந்த' திட்டம்?
- 'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' சென்னையில் எத்தனை பேருக்கு பாதிப்பு...? - மேலும் முழு விவரங்கள்...!