105 பேருக்குமே 'நெகட்டிவ்'... அப்பாடா! இப்போ தான் நிம்மதியா இருக்கு... 'நம்பிக்கை' தரும் மாவட்டம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பரிசோதனையில் 105 பேருக்கும் கொரோனா இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
தமிழகம் முழுக்க கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கிடையில் கொரோனாவில் இருந்து மீண்ட நீலகிரி மாவட்டத்தில் சென்னையில் இருந்து கோத்தகிரி சோலூர் மட்டம் பகுதிக்கு வந்த கர்ப்பிணி மற்றும் மஞ்சூர் பிக்கட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் என இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இருவரும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து அவர்கள் வசித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த உறவினர்கள் உட்பட சுமார் 105 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர்கள் அனைவருக்கும் கொரோனா இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "புதிய வகை வைரஸ் பரவுகிறதா?..." சீனாவில் ‘போர்க்கால எமர்ஜென்சி’ அமல்... 'கோவிட்-19' அறிகுறிகள் 'தென்படாததால் அதிர்ச்சி...'
- 'கொரோனாவை விரட்டும் மூலிகை டீ...' 'இந்த மாவட்டத்துல நெறைய பேர் குணம் ஆயிட்டு வராங்க...' ஆங்கில மருத்துவ சிகிச்சையோடு மூலிகை டீ குடிக்கிறப்போ நல்ல பலன்...!
- பிரபல 'கிரிக்கெட்' வீரருக்கு 'கொரோனா...' 'எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்...' 'ட்விட்டர்' பதிவில் 'உருக்கம்...'
- தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 30-ஆக உயர்வு...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' 'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...'
- 'இந்த அறிகுறி இருந்தால் கொரோனா இருக்கலாம்'... 'மக்களே ரொம்ப கவனம்'... மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!
- இந்த 'மருந்தை' பெரிதாக நம்பினோம்... HCQ போன்று சர்ச்சையை கிளப்பும் மற்றொரு மருந்து... 'எய்ம்ஸ்' இயக்குனரின் 'புதிய விளக்கம்...'
- 'கொரோனா கொஞ்சம் ஓரமா போய் விளையாடு'... 'இந்தியாவுக்கே மாஸ் காட்டிய 97 வயது சென்னை தாத்தா'... சிலிர்க்க வைக்கும் சம்பவம்!
- 'உன்னோட உயிரை பத்தி நெனச்சு கூட பாக்கலையே மா'... 'அசந்து போக வைத்த கேரள மாணவி'... நெகிழ வைக்கும் சம்பவம்!
- 'அதிபர்' மனைவிக்கு 'கொரோனா!'.. 'நாட்டிலேயே' கொரோனாவால் பாதிக்கப்பட்ட 'முதல்' பெண்ணும் 'இவர்தான்'!
- கொரோனாவில் இருந்து 'மீண்டவருக்கு' ஆம்புலன்ஸ் மறுப்பு... 8 மணி நேரம் 'ஆட்டோ' ஓட்டி வீட்டில் சேர்த்த பெண்... நேரில் 'வெகுமதி' வழங்கிய முதல்வர்!