கொரோனா 'பாசிட்டிவ்' ... ஆனால் 'மருத்துவமனையில்' இருந்து எஸ்கேப்? ... தேடுதல் வேட்டையில் 'போலீசார்' ... அச்சத்தில் 'மக்கள்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் கிட்டத்தட்ட இருபது பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த டெல்லியை சேர்ந்த 30 வயதான நபர் மருத்துவமனையில் இருந்து தலைமறைவாகியுள்ளார். அவரிடம் எடுக்கப்பட்ட ரத்த மாதிரியை சோதனை செய்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் ஆறாம் தேதி, விழுப்புரம் மாவட்டம் அரசு மருத்துவமனையில் டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர், கொரோனா அறிகுறியுடன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ள தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைமறைவாகியுள்ள நபரால் கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ளதால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். டெல்லியை சேர்ந்த நபர் புதுச்சேரி தப்பித்து சென்றிருக்கலாம் என்ற தகவலின் அடிபப்டையில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அவரை பற்றி தகவல் தெரியும் நபர்கள் 04146 223265 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ள மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அப்பாவ அடக்கம் பண்ணக்கூட வழியில்ல' ... தவித்து தனிமையில் நின்ற மகள் ... ஊர் மக்கள் இணைந்து எடுத்த முடிவு!
- 'இனி உதவி வேணும்னாலும் சொல்லுங்க' ... 'நான் பண்றதுக்கு ரெடி' .. அந்த 'மனசு' இருக்கே, அதான் சார் ... மாற்றுத்திறனாளிக்கு "விழுப்புரம் எஸ்.பி" செய்த நெகிழ்ச்சி காரியம்!
- 'நமக்காக வேல பாக்குறவங்க கூட' ... 'கொண்டாடணும்னு நெனச்சேன்' ... 'பிறந்தநாளை' சிறப்பாக கொண்டாடிய 'சிறுவன்'!
- தமிழகத்தின் அத்தியாவசியப் பணிகள் பட்டியலில் செய்யப்பட்ட மாற்றங்களை திரும்பப் பெற்றது தமிழக அரசு!
- 'கவர்ன்மெண்ட் 'தடை' பண்ணியிருக்கு' ... 'நீங்க குழி தோண்டி விக்குறீங்களோ?' ... ஊரடங்கில் சட்டவிரோதமாக சிக்கிய மதுபாட்டில்கள்!!
- 'எனக்கு இப்போ குடிச்சே ஆகணும், இல்லன்னா' ... கிணற்றிற்குள் குதித்து அடம்பிடித்த நபர் ... இறுதியில் நடந்தது என்ன?
- 'மகாராஷ்டிரா' டூ 'தமிழகம்' ... 'ஏழு நாட்கள்' ... 'ஆயிரம் கிலோமீட்டர் நடை' ... தமிழக இளைஞர்களின் வேதனைப்பயணம்!
- 'தமிழகத்தில் இன்று புதிதாக 86 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி...' 'மொத்த எண்ணிக்கை 571 ஆக உயர்வு...' சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்...!
- பதட்டமான சூழ்நிலையிலும் பம்பரம் போல் சுழன்று... தமிழகமே கவனித்து வரும் IAS அதிகாரி... யார் இந்த பீலா ராஜேஷ்?
- 'தமிழகத்தில்' இன்று புதிதாக '74 பேருக்கு' கொரோனா... '485 ஆக' உயர்ந்த மொத்த 'பாதிப்பு'... சுகாதாரத்துறை செயலாளர் 'தகவல்'...