இருக்குற 'பிரச்சனை' பத்தாதுன்னு... கொரோனா நோயாளியால் 'அச்சத்தில்' உறைந்த 'சென்னைவாசிகள்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை கோயம்பேடு சின்மயா நகர் பகுதியை சேர்ந்த 43 வயது நபர் ஒருவர் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்த தொழிலாளர்கள் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பரிசோதனையில் இந்த நபருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த நபர் இன்று காலையில் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அந்த நபரை தேடும் பணியில் போலீசார் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தப்பியோடியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தொடர்ந்து 'உயரும்' எண்ணிக்கை... 'அதிகபட்சமாக' பாதிப்பு 1000ஐ 'நெருங்கும்' மண்டலம்... 'சென்னை' கொரோனா நிலவரம்...
- 'வந்தவங்க எல்லாம் சென்னை, மும்பை'... 'சொந்த ஊருக்கு வந்த மக்கள்'... ஒரே நாளில் எகிறிய எண்ணிக்கை!
- 'ATM-ல் உதவி செய்த புண்ணியவான்!'.. 'அக்கவுண்ட்டில் இருந்து டெபிட் ஆன 50 ஆயிரம்'! புகார் கொடுக்க 'வங்கிக்கு சென்றபோது 'காத்திருந்த' அடுத்த 'அதிர்ச்சி'!
- தமிழகத்தில் 10 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!.. தொடர்ச்சியான உயிரிழப்புகள்!.. முழு விவரம் உள்ளே
- சென்னையில் திடீர் திருப்பம்!.. வைரஸ் பாதித்த பகுதிகளுக்கு ஒத்துப்போகும் 'விஷயம்' கண்டுபிடிப்பு!.. களத்தில் இறங்கிய சுகாதாரத்துறை.. அதிரடி நடவடிக்கை!
- 'இனி' அவ்வளவுதான் 'வாழ்க்கை' முடிந்தது என... நினைத்த 'புற்று நோயாளிகளைக்' கூட.... 'கொரோனாவிலிருந்து' மீட்ட 'சென்னை மருத்துவர்கள்...'
- தொடர் 'ஊரடங்கால்'... கொரோனா அச்சுறுத்தலிலும் 'சென்னைக்கு' விளைந்துள்ள 'பெரும்' நன்மை!...
- 5 ஆயிரத்தை 'கடந்த' எண்ணிக்கை... '800க்கும்' மேற்பட்ட பாதிப்புடன் உள்ள மண்டலங்கள்... 'விவரங்கள்' உள்ளே...
- 'நாங்க எவ்வளவோ சொன்னோம்'... 'சென்னையில கொரோனா எகிற இவங்க தான் முக்கிய காரணம்'... முதல்வர் அதிரடி!
- ‘வேண்டாம் என்று சொல்லியும் கேட்காததால்’... ‘மனைவியின் விபரீத முடிவால்’... ‘விரக்தியில் கணவர் செய்த காரியம்’!