'10-ஆம் வகுப்பு மாணவர் உட்பட மேலும் 105 பேருக்கு கொரோனா!'.. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,477 ஆக உயர்வு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் மேலும் 4 மருத்துவர்கள் உட்பட இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தவிர பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுமுள்ளது.
இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1372ல் இருந்து 1,477ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் குணமடைந்தோர் எண்ணிக்கை 365லிருந்து 411 ஆக உயர்ந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '82% பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை...' 'திணறும் அசாம் அரசு...' '4 நெகடிவ்' முடிவுகள் வந்தால் மட்டுமே 'விடுவிக்க முடிவு...'
- இந்த '4 நாடுகளிடம்' கற்றுக் கொள்ளுங்கள்... "இவங்க இதுல கில்லாடிகள்..." 'சார்ஸ், மெர்ஸ்' கற்றுக் கொடுத்த 'பாடம்'...
- 'ஒரு வென்டிலேட்டரில்' 7 பேருக்கு 'சிகிச்சை...' 'புதிய சாதனத்தை' உருவாக்கிய 'பாகிஸ்தான் டாக்டர்...' 'வித்தியாசமாக' நன்றி தெரிவித்த 'அமெரிக்க மக்கள்...'
- பாதுகாப்பு உடைகளாகும் 'ரெயின்' கோட்டுகள்... '4 லட்சம்' பேர் வரை உயிரிழக்கும் 'அபாயம்'... திடீரென 'உயரும்' பாதிப்பால் 'உறைந்துள்ள' நாடு...
- 'தமிழகத்தில்' 1372 பேருக்கு 'கொரோனா' தொற்று...' 'சென்னையில்' மொத்தம் '235 பேர்' பாதிப்பு... இன்று (ஏப். 18) 'வெளியான லிஸ்ட்...'
- 'உலகிலேயே' கொரோனா பாதிப்பை 'சிறப்பாக' கையாளும்... 'பாதுகாப்பான' நாடுகள் எவை?... வெளியாகியுள்ள 'பட்டியல்'...
- "மகள் குணமடைந்து இறுதிச்சடங்கை நடத்துவாள்..." 'மறைந்த' பின்னும் 'நம்பிக்கையுடன்' காத்திருக்கும் தாயின் சடலம்...' 'கொரோனா' ஏற்படுத்தும் 'ஆறாத காயங்கள்...'
- 'இது வித்தியாசமான லாக்டவுன்'... 'அசையாத பொருளாதாரம்'... உலக நாடுகளுக்கு டஃப் கொடுக்கும் பலே ஐடியா!
- உள்நாட்டு, வெளிநாட்டு 'விமான' சேவைக்கான... டிக்கெட் 'முன்பதிவு' தேதிகளை 'அறிவித்த' ஏர் இந்தியா...
- மற்ற நாடுகளும் 'இதை' செய்ய வேண்டி வரும்... சீனாவின் 'தவறு' குறித்து... உலக சுகாதார அமைப்பு 'கருத்து'...