'இப்போ நிறைய நேரம் இருக்கு'...'17 நாள் கண்டிப்பா பண்ணுங்க'... வீடியோ வெளியிட்ட சைலேந்திர பாபு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா வைரசால் மிகப்பெரிய பாதிப்பைத் தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் புதிய நோய்த்தொற்று வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அலுவலகங்களில் வேலை செய்வோர் தற்போது வீட்டிலிருந்து வேலை செய்து வருகிறார்கள்.
இதனால் அதிகமாக எடுத்துக் கொள்ளப்படும் உணவு மற்றும் உடற்பயிற்சியின்மை காரணமாக உடல் எடை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக பல்வேறு வல்லுநர்கள் எச்சரித்துள்ளார்கள். எனேவ வீட்டிலிருந்தே எளிய உடற்பயிற்சியினை மேற்கொள்ளப் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்தச்சூழ்நிலையில் ரயில்வே மற்றும் தீயணைப்புத் துறை இயக்குநரான சைலேந்திர பாபு ஐபிஎஸ், இனிவரும் 17 நாட்களும் காலையில் எழுந்ததும் செய்ய வேண்டிய ஸ்டரேட்சிங் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இது சமூகவலைத்தளங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கமல்ஹாசன் வீட்டில் கொரோனா நோட்டீஸ்'... 'என்ன காரணம்'?... விளக்கமளித்த சென்னை மாநகராட்சி!
- 'எனக்கு ரொம்ப கஷ்டமான டைம்'... 'ஆனா கொரோனா குறித்து'... மருத்துவர் அஷ்வினின் உருக்கமான பதிவு!
- 'டெஸ்ட் ரிப்போர்ட் இன்னும் வரல'... 'கொரோனா வார்டில் இருந்தவருக்கு நேர்ந்த சோகம்'... அதிர்ச்சி சம்பவம்!
- ‘வீடு திரும்பும் 21 வயது இளைஞர்’.. ‘வெளியான ரிசல்ட்’.. ‘ஆனா 14 நாளைக்கு..!’ அமைச்சர் சொன்ன புதிய தகவல்..!
- குறட்டை விட்டால் கொரோனா வருமா..? கொரானாவுக்கும், குறட்டைக்கும் சம்பந்தம் இருக்கா.? மருத்துவர் விளக்கம்..!
- ‘உலகமே கொரோனாவ ஒழிக்க போராடிட்டு இருக்கு’.. ‘இந்த நேரத்துல இப்டியா பண்றது’.. சாப்ட்வேர் இன்ஜினீயர் செஞ்ச காரியம்..!
- ‘அம்மா இறந்துட்டாங்கன்னு 8 மணிக்கு சொன்னாங்க’.. ‘ஆனா அதவிட முக்கியமான கடமை ஒன்னு இருக்கு’.. கண்கலங்க வைத்த மகன்..!
- “இவ்ளோ சென்சிடிவான நேரத்துல இப்படியா பண்ணுவீங்க.? உங்கள நெனைச்சு வெக்கப்படுறேன்!”.. கொதித்தெழுந்த சாக்ஷி தோனி!
- ‘1920ல் ஸ்பானிஷ் ஃப்ளூவாலயே ஒன்னும் பண்ண முடியல!’.. ‘2020ல் கொரோனாவாம்!’.. 2 நூற்றாண்டு கொடிய நோய்களுக்கு டிமிக்கு கொடுத்த 101 வயது கொரோனா நோயாளி குணமானார்!
- ‘கொரோனா பாதிப்பால்’... ‘மருத்துவ நுழைவுத் தேர்வும் (NEET) ஒத்திவைப்பு’... 'மத்திய அரசு அறிவிப்பு'!