‘சென்னையில் கொரோனா பாதித்த 15 பேர் எந்தெந்த ஏரியாவில் வசிக்கிறார்கள்?’ வெளியானது பட்டியல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இதுவரைக்கும் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ள நிலையில் சென்னையில் மட்டும் மொத்தம் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சென்னை பெருநகராட்சி தெரிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் இந்த வைரஸ்க்கு இதுவரை 6 லட்சத்து 77 ஆயிரத்து 938 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களும் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 319 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் 36 ஆயிரத்து 740 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த எண்ணிக்கைகளில் நாளுக்கு நாள் மாற்றங்கள் இருந்து கொண்டே இருக்கும் சூழலில் தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை 50-ஐத் தொட்டுள்ளது. இவர்களில் 2 பேர் குணம் அடைந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் வசிக்கும் பகுதிகளையும், பகுதிவாரியாக அவர்களின் எண்ணிக்கையையும் சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி சென்னை அரும்பாக்கம், புரசைவாக்கம் உட்பட அண்ணாநகர் பகுதிக்குள் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம் உட்பட கோடம்பாக்கம் பகுதிக்குள் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், போரூர் உட்பட வளசரவாக்கம் பகுதிக்குள் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தேனாம்பேட்டை, ஆலந்தூர் மற்றும் அடையாறு பகுதிகளில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நாங்க உயிரோட இருக்கும் போதே... இப்படியெல்லாம் பேசாதீங்க!'... வதந்திகளால் மனமுடைந்த கொரோனா நோயாளியின்... மனதை உருக்கும் கோரிக்கை!
- 'ஊரடங்கு உத்தரவால்... 200 கி.மீ நடந்தே சென்ற தொழிலாளி!'... வரும் வழியில் நிகழ்ந்த கோரம்... போலீஸார் உருக்கம்!
- சீனாவில் இருந்து தமிழகத்திற்கு கொரோனா படையெடுத்து வந்தது எப்படி!?... கொரோனா தொற்றின் பாதை விளக்கம்!... அதிர்ச்சியூட்டும் பின்னணி!
- “வேண்டிக்கிட்ட எல்லாத்துக்கும் இதயப்பூர்வ நன்றி!”.. ‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட கனடா பிரதமரின் மனைவிக்கு நடந்த அந்த மேஜிக்!’
- 'வீட்டுக்குள்ள இருந்துட்டா போதும், ஈஸியா தடுக்கலாம்' ... '21 நாட்கள்' ஊரடங்கு ஏன்? ... தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சொன்ன விளக்கம்
- ‘ஊரடங்கை மீறி வெளில வந்துராதீங்க!’... ‘அப்புறம் 14 நாள் இந்த தண்டனைதான்!’.. ‘அல்லு’ கிளப்பும் மத்திய அரசின் உத்தரவு!
- 'ஊரடங்கு உத்தரவுனால... சாப்பாடு இல்லாம யாரும் கஷ்டபடக்கூடாது!'... புதுக்கோட்டை விவசாயி செய்த பிரம்மிக்கவைக்கும் செயல்!... வீடு வீடாக நடத்திய அற்புதம்!
- கொரோனாவுக்கு பலியான முதல் ‘இளவரசி’! அரச குடும்பத்திற்குள் புகுந்த ‘ஆட்கொல்லி’ நோயால் நேர்ந்த சோகம்!
- VIDEO: "பொதுமக்கள ஏன் சார் அடிக்குறீங்க?... கமல் வீட்ல ஏன் நோட்டீஸ் ஒட்டுனீங்க?... கொரோனா டெஸ்ட் சரியா எடுக்குறீங்களா?"... அமைச்சர் ஜெயக்குமாருக்கு சரமாரி கேள்விகள்... அனல் பறக்கும் விவாதம்!
- பட்டினியால் இறப்பதைவிட சொந்த ஊருக்கே போறோம்... கோயம்பேட்டை மிஞ்சி... டெல்லி பேருந்து நிலையத்தை ஸ்தம்பிக்க வைத்த தொழிலாளர்கள்... அதிரவைக்கும் வீடியோ!