‘100 அடி பள்ளம்’.. தலைக்குப்புற கவிழ்ந்த கண்டெய்னர் லாரி..! சென்னைக்கு மாவு லோடு ஏற்றி வந்தவருக்கு நேர்ந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வேலூர் அருகே கண்டெய்னர் லாரி 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னைக்கு மைதா மாவு ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று வந்துள்ளது. இன்று அதிகாலை வி.கோட்டாவில் இருந்து பேரணாம்பட்டு அருகே லாரி வந்துள்ளது. அப்போது தமிழக-ஆந்திர எல்லை மலைப் பகுதியில் உள்ள ஆபத்தான வளைவில் லாரி கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் சுமார் 100 அடி பள்ளத்தில் லாரி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் லாரி ஓட்டுநர் பஷீர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் ஓட்டுநரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "கார் டயர் வெடித்ததில்..." "கள்ளக்குறிச்சியில் பயங்கரம்"... "4 பேர் உயிரிழப்பு"...
- ‘சென்னையில்’ வேலை முடிந்து வீடு திரும்பிய ‘ஐடி’ ஊழியருக்கு... கண் இமைக்கும் நேரத்தில் நேர்ந்த ‘துயரம்’...
- ‘40 பேருடன்’ கிளம்பிய அரசுப் பேருந்து... ‘பனிமூட்டத்தில்’ முன்னே நின்ற ‘லாரி’.. ‘நொடிப்பொழுதில்’ நடந்த ‘பயங்கரம்’...
- 'அப்பா மார்க் கொஞ்சம் கம்மி தான்'...'லைனில் இருந்த பெற்றோர்'... கதறி துடித்த பி. டெக் மாணவர்!
- அமைச்சர் விஜயபாஸ்கரை... ஏர்போர்ட்டில் வழியனுப்பி விட்டு... திரும்பிய தனி உதவியாளருக்கு... நேர்ந்த பரிதாபம்!
- 'துடிதுடித்த புதுமண பெண்'... 'புதுமாப்பிளையின் கண் முன்பே நடந்த கொடூரம்'... நிலைகுலைந்த குடும்பம்!
- ‘50 பயணிகளுடன்’ கிளம்பிய பேருந்து... லாரியுடன் ‘நேருக்கு நேர்’ மோதி கோர விபத்து... ‘நொடிப்பொழுதில்’ பற்றிய ‘தீயால்’ நேர்ந்த பயங்கரம்...
- நேருக்குநேர் 'மோதல்'... சுக்குநூறாக உடைந்த மோட்டார்சைக்கிள்கள்.. 'அசுர' வேகத்தினால் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...!
- ‘வில்வித்தை பயிற்சி’.. குறி தவறி சிறுமியின் கழுத்தில் குத்திய அம்பு..! நெஞ்சை பதறவைத்த சம்பவம்..!
- அடுத்த வாரம் கல்யாணம்... அழைப்பிதழ் கொடுக்கப்போன குடும்பம்... அதிவேகத்தில் வந்த பேருந்தால்... கடுமையான பனி மூட்டத்தில் நிகழ்ந்த பயங்கரம்!