'சாப்பாட்டுல என்ன இருந்துச்சு தெரியுமா'?... 'சென்னையின் பிரபல 'ஹோட்டல்' மீது புகார்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை அண்ணாசாலையில் உள்ள பிரபல ஹோட்டலான சரவணபவனில், வழக்கறிஞர் சாமி என்பவர் கடந்த 2014ம் ஆண்டு உணவு உட்கொண்டுள்ளார். அவர் சாப்பிட்ட உணவில் முடி இருந்ததாகவும், இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து உணவாக மேலாளரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு வேறு உணவு மாற்றி கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் சுகாதாரமற்ற அந்த உணவால் தனக்கு வாந்தி மயக்கம் உண்டானதாகவும் கடுமையான வயிற்றுவலியும் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் நுகர்வோர் நீதிமன்றத்தில் சாமி வழக்கு தொடர்ந்தார். அவருடைய மனுவில், சுகாதாரமற்ற உணவை வழங்கிய சரவணபவன் உணவகம் இழப்பீடாக ரூ.60 லட்சமும், மன உளைச்சல் ஏற்படுத்தியற்காக ரூ.30 லட்சமும் வழங்க வேண்டுமென்றும் தெரிவித்திருந்தார். அதோடு தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விவரங்களையும் தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து இந்த புகாரை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சாமிக்கு ரூ.1.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென சரவணபவன் உணவகத்துக்கு உத்தரவிட்டுள்ளது
மற்ற செய்திகள்
திருப்பதி லட்டுக்கும் 304-க்கும் என்ன சம்மந்தம்? லட்டு சாப்டவங்க அவசியம் இதயும் தெரிஞ்சுக்கங்கப்பு.!
தொடர்புடைய செய்திகள்
- 'நான்தான் நிஜமான ஹஸ்பண்ட்'.. 'நான் ஹஸ்பண்ட் இல்ல.. ஆனா குழந்தைக்கு அப்பா'.. ஒரே நேரத்தில் வந்த 3 ஆண்கள்!
- '20 வருஷத்துக்கு முன்னாடியும்'.. இப்படி நடந்துருக்கு'.. 20 லட்சம் இழப்பீடு தரச்சொன்ன கோர்ட்!
- ‘இப்படி எல்லாம் கூடவா பண்ணுவாங்க..?’ அரசு மருத்துவமனையில் நடந்த அவலம்..
- ‘யாராவது குடிக்க கொஞ்சம் தண்ணி தாங்களேன்’. நிர்வாணமாக கெஞ்சிய முதியவர்! நெஞ்சை உறைய வைத்த சம்பவம்!
- 'வீட்ல போய் ஆடுங்க.. போங்க'.. குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் 'டிக்டாக்' டான்ஸ் ஆடிய நர்ஸ்களுக்கு கட்டாய விடுப்பு!
- 'அரசு மருத்துவமனை'.. சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த 4 வயது குழந்தைக்கு.. 'நடந்த கொடூரம்'!
- 'கருக்கலைப்புக்கு போனா இப்படியா பண்ணுவீங்க'... 'மருத்துவர்களின் செயலால்' ... 'அதிர்ந்த பெண்' !
- ‘4 வயது சிறுமிக்கு நடந்த பயங்கரம்..’ ஆத்திரத்தில் ஹாஸ்பிடலை அடித்து நொறுக்கிய மக்கள்..
- 'ராஜீவ்காந்தி மருத்துவமனை'க்கு வந்த சோதனை'... இப்படி கூட நடக்குமா?.... 'அதிர்ச்சியில் நோயாளிகள்'!
- 'இப்டி ஒரு மனுசனா? சான்ஸே இல்ல'.. 'சென்னையில் நடந்த ஆச்சர்ய சம்பவம்'!