குஷ்பு பாஜகவில் இணைகிறாரா?.. வெகு நாட்களாக அதிர்வலைகளை ஏற்படுத்திய... சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!.. என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > தமிழகம்பாஜகவில் இணைய உள்ளதாக வதந்திகள் பரப்புகிறார்கள் என்று காங். செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தியும் சந்தித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், உ.பி. சம்பவத்திற்கு நீதி கேட்டும், ராகுல் மற்றும் பிரியங்கா தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பெரம்பூரில் தமிழக காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
ஆர்ப்பாட்டத்தில் காங். செய்தி தொடர்பாளர் குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அந்த கூட்டத்தில் பேசிய காங். செய்தி தொடர்பாளர் குஷ்பு, "அமித் ஷா நலம்பெற டுவிட் போட்டதால் நான் பாஜகாவில் இணைய உள்ளதாக வதந்திகள் பரவியது. கட்சி மாறிய வதந்திக்கு இந்தக்கூட்டத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் விரைவில் பதில் சொல்லும் காலம் வரும். மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “கட்சியில் இணைந்த கையோடு”.. “இடைத் தேர்தலில் போட்டியிடுகிறாரா?”.. யார் இந்த குஷூமா?
- ராகுல் காந்தி மீது தடியடி நடத்தி... 'அதிரடி'யாக கைது செய்த காவல்துறை!.. நெஞ்சை பிடித்து தள்ளியதால்... உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பு!
- 'இதுதான் காரணமா'... 'ஹெச்.ராஜாவை பதவியை விட்டு விடுவித்தது ஏன்'?... பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்!
- "பெரியார் சிலை அவமதிப்பா?.. கனிமொழியிடம் விசாரிக்க வேண்டும்"!.. தமிழக பாஜக தலைவர் எல். முருகன் அதிரடி!.. என்ன நடந்தது?
- “வசந்த் & கோ” உரிமையாளரும், காங்கிரஸ் எம்.பியுமான ‘வசந்தகுமார்’ கொரோனாவால் காலமானார்!
- 'கொரோனா தொற்று'... வசந்தகுமார் எம்.பி. மிகவும் கவலைக்கிடம்!
- காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் முடிவில்... கட்சிக்குள் 'சூறாவளி புயல்'!.. கொதித்தெழுந்த மூத்த நிர்வாகிகள்!.. என்ன நடந்தது?
- "ஒரு 'ட்வீட்' போட்டுட்டு ஒளிஞ்சவரு தானே நீங்க"... சும்மா எங்கள உரசி பாக்காதீங்க!!,.. 'அமைச்சர்' ஜெயக்குமார் பரபரப்பு 'பேட்டி'!!!
- அரசு வேலைக்கும் ஆப்பு வச்சுட்டாங்களா!?.. 85 ஆயிரம் ஊழியர்களை நீக்கப்போவதாக அறிவிப்பு!.. இன்னும் அதிகமாகுமாம்!
- 'அப்பா, அம்மா வேலைக்கு போனதை நோட்டம் போட்ட ஆட்டோ டிரைவர்'... 'தனியாக இருந்த பிளஸ் ஒன் மாணவி'... சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!