'தென்கோடியில் மீண்டும் அரியணை ஏறும் 'காங்கிரஸ்' ...முன்னணியில் 'வசந்த குமார்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் வெளியாகி வரும் வாக்கு எண்ணிக்கையில் பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது. இதில் தற்போதைய நிலவரப்படி 36 இடங்களில் திமுக கூட்டணி முன்னணி பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் காங்கிரஸ் ஒரு தொகுதியை தவிர மற்ற தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.
கன்னியாகுமரி தொகுதியில் வசந்த குமார், ஆரணி தொகுதியில் விஷ்ணு பிரசாத், கரூர் தொகுதியில் ஜோதிமணி, கிருஷ்ணகிரி தொகுதியில் செல்லகுமார், சிவகங்கை தொகுதியில் கார்த்திக் சிதம்பரம், திருவள்ளூர் தொகுதியில் ஜெயக்குமார், திருச்சியில் திருநாவுக்கரசு, விருதுநகர் தொகுதியில் மாணிக் தாகூரும் முன்னணியில் இருக்கிறார்கள்.
இதனிடையே தேனி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கும் அதிமுக வேட்பாளர் ரவீந்திரனுக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. தற்போது அதிமுக வேட்பாளர் ரவீந்திரன் தேனி தொகுதியில் முன்னணியில் இருக்கிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மக்களவைத் தேர்தலில் களத்திலுள்ள ‘நட்சத்திர வேட்பாளர்கள் நிலவரம்’..
- மீண்டு(ம்) வருமா பாஜக?.. 'பெருவாரியான' தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை.. கள நிலவரம்!
- 'தமிழகத்தில் முன்னணி பெறும் திமுக கூட்டணி'... 'அறிவாலயத்தில்' குவிந்த தொண்டர்கள்!
- ‘களைகட்ட துவங்கியது பாஜக அலுவலகம்’!.. கொண்டாடத்தில் தொண்டர்கள்!
- “நம் கையில் மாநில அரசு'...'நாம் காட்டுவதே மத்திய அரசு” !
- ‘எனக்கு நம்பிக்கை இருக்கு, நீங்களும் நம்பிக்கையோடு இருங்க’!.. தொண்டர்களுக்கு பிரியங்கா காந்தியின் பதில்!
- “சமூக வலைதளங்களில் தேர்தல் விளம்பரங்களுக்கு மட்டும் இவ்வளவு செலவா”?.. எந்த கட்சி டாப் தெரியுமா?
- “இதோ உங்கள பாக்கத்தான் வாரேன்”!.. ‘செல்ஃபி தான எடுக்கனும் வாங்க எடுக்கலாம்’!.. தொண்டர்களை காண பிரியங்கா செய்த செயல்! வைரல் வீடியோ!
- “இதுக்குதான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆள் அழகுராஜா வேனுங்கிறது”!.. ஹெலிகாப்டர் பழுதை சரி செய்த ராகுல் காந்தி! வைரலாகும் புகைப்படம்!
- ‘இப்பவே 70 கிட்டத்தட்ட.. 25 வருஷம் கழிச்சா? இதெல்லாம் டூ மச்சா தெரியல?’.. வைரல் ட்வீட்!