‘பலமுறை’ சொல்லியும் கேட்காத பெற்றோர்... கோவையில் ‘7ஆம் வகுப்பு’ மாணவி செய்த ‘அதிரவைக்கும்’ காரியம்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவையில் பெற்றோருக்கு இடையேயான தகராறால் மனமுடைந்த பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையைச் சேர்ந்த முத்துக்குமார் - முல்லைக்கொடி தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் முத்துக்குமாரின் குடிப்பழக்கத்தால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களுடைய 7ஆம் வகுப்பு படிக்கும் மகள் பெற்றோரிடம் சண்டை வேண்டாமென பலமுறை கூறியும் அவர்கள் கேட்காமல் இருந்துள்ளனர்.
இதனால் மனமுடைந்திருந்த சிறுமி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சிறுமி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘வாயில் நுரை’.. ‘அருகில் கிடந்த விஷம்’.. காவிரி ஆற்றங்கரையில் கிடந்த கார் டிரைவர், கல்லூரி மாணவி சடலம்..!
- ‘நிமிஷத்துக்கு 5 கணக்கு போடணும்!’.. 10-ஆம் வகுப்பு மாணவர்களை சரமாரியத் தாக்கிய பள்ளி முதல்வர்!
- VIDEO: சுடுகாட்டுக்கு தூக்கிச்சென்று பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஸ்கூல் பஸ் டிரைவரை நிர்வாணமாக்கி புரட்டி எடுத்த மக்கள்..!
- ‘12 வயதில் இந்திய சிறுமி’... ‘தென் அமெரிக்காவில் செய்த சாதனை’... குவியும் பாராட்டுக்கள்!
- 'தாயை கொலை செய்து, தம்பியை தாக்கிவிட்டு'... அந்தமானுக்கு ஆண் நண்பருடன்... 'சுற்றுலா சென்ற பெண் சாஃப்ட்வேர் இன்ஜினியர்’... அதிரவைத்த சம்பவம்!
- 'கல்யாண வீட்டிற்கு போன பெற்றோர்'... 'திரும்பி வந்தபோது மகள் கிடந்த கோலம்'...அதிர்ச்சி சம்பவம்!
- ‘திருமணத்திற்கு’ சென்று திரும்பியவர்களுக்கு.. வீட்டு ‘வாசலில்’ நேர்ந்த ‘பயங்கரம்’... ‘பதறவைக்கும்’ சிசிடிவி காட்சிகள்...
- ‘நேருக்குநேர்’ மோதிய பைக்குகள்.. காரை விட்டு இறங்கி காயமடைந்தவர்கள மீட்ட அமைச்சர்.. குவியும் பாராட்டுகள்..!
- கல்யாணத்துக்கு முன்தினம் மணப்பெண் எடுத்த விபரீத முடிவு..! அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்..!
- 'மனைவியின் அவசர முடிவால்’... ‘கதறித் துடித்த கணவர்’... ‘2 பெண் குழந்தைகளுடன்’... 'ஒரே நாளில் நிலைகுலைந்துப் போன குடும்பம்'... 'திகைப் பூட்டிய சம்பவம்'!