‘காதலை’ முறித்துக்கொண்ட ‘அக்கா’... வாட்ஸ்அப்பில் வந்த ‘புகைப்படம்’... தங்கைக்கு ‘ஷாக்’ கொடுத்த ‘கோவை’ இளைஞர்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்காதலைத் துண்டித்த காதலியைப் பழிவாங்க அவருடைய தங்கைக்கு ஆபாசப்படம் அனுப்பிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ரூபன் (29). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சமீபத்தில் ரூபனின் நடவடிக்கையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அந்தப் பெண் அவருடனான காதலை முறித்துக்கொண்டுள்ளார்.
அதனால் ஆத்திரமடைந்த ரூபன் காதலிக்கும்போது எடுத்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். அதை அந்தப் பெண் பொருட்படுத்தாமல் இருந்ததால், ரூபன் அவருடைய தங்கைக்கு வாட்ஸ்அப் மூலமாக ஆபாசப் படங்களைப் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ரூபனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘டிக்டாக்’ வீடியோவால் ஏற்பட்ட தகராறு.. தூத்துக்குடி இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்..!
- ‘மெத்தைக்கு அடியில் வீசிய துர்நாற்றம்’.. ‘சடலமாக கிடந்த குழந்தை’.. மாயமான மனைவி மீது கணவன் பரபரப்பு புகார்..!
- “பிப்.1 முதல்.. இந்த மாடல் ஆண்ராய்டு, ஐ-போன், விண்டோஸ் போன்களில்.. ”வாட்ஸ் ஆப் இயங்காது - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!“.. “லிஸ்ட்ல உங்க போன் இருக்கா?“
- ‘வேலை கிடைக்காத விரக்தி’.. ‘ஒரு மாசமா யூடியூப் பாத்து செஞ்ச வெடிகுண்டு’.. கைதான இன்ஜினீயரின் பரபரப்பு வாக்குமூலம்..!
- 'சபரி மலைக்கு சென்றுவிட்டு திரும்பிய தம்பியால்'... 'அக்காவுக்கு நேர்ந்த பயங்கரம்'... 'சென்னையில் நடந்த பரிதாபம்'!
- ‘ஆடையின்றி மிதந்த ஆசிரியை உடல்’.. கார் டிக்கியில் தலைமுடி.. மகளுக்கு பீஸ் கட்டும்போது வந்த ‘போன்கால்’.. பகீர் சம்பவம்..!
- ‘பொங்கலன்று’ காணாமல்போன ‘இளைஞர்’... ‘உடலை’ பார்த்து ‘மயங்கி’ விழுந்த பெண்கள்... நெஞ்சை ‘உலுக்கும்’ சம்பவம்...
- குழந்தைக்கு ‘பெயர்’ வைப்பதில் ஏற்பட்ட தகராறு.. ‘பேரதிர்ச்சி’ கொடுத்த கணவர்... ‘உறைந்துநின்ற’ குடும்பத்தினர்...
- ‘சிவகாசி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு’.. போலீஸில் சிக்கிய அசாம் இளைஞர்.. பரபரப்பு தகவல்..!
- ‘பட்டப்பகலில்’ இளைஞர் வெட்டிப்படுகொலை.. திருச்சி அருகே நடந்த பயங்கரம்..!