‘மனைவியை’ காணவில்லை... புகார் கொடுக்க வந்து ‘குடும்பத்தோடு’ வசமாக ‘சிக்கிய’ நபர்... ‘அடுத்து’ மாட்டிய காதலன்... ‘பரபரப்பு’ சம்பவம்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவையில் மனைவியை காணவில்லை என போலீசாரிடம் புகாரளித்த நபர் குடும்பத்தோடு கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
கோவை மரக்கடை பகுதியைச் சேர்ந்தவர் முகமது நிஷார். இவர் தனது மனைவியை காணவில்லை என வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதனடிப்படையில் விசாரணையில் இறங்கிய போலீசார், அவருடைய மனைவி திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்ற இளைஞரோடு சென்றதைக் கண்டறிந்துள்ளனர்.
இதையடுத்து ரஞ்சித்குமாரிடம் இருந்து அந்தப் பெண்ணை மீட்டபோது, அவர் 16 வயதேயான சிறுமி என்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் நிஷார் முகமது, ரஞ்சித் குமார் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் முகமது நிஷாரின் பெற்றோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழிசை சவுந்தரராஜனின்' நெருங்கிய உறவினர் தற்கொலை... 'கோவையில்' நிகழ்ந்த அதிர்ச்சி 'சம்பவம்'... 'போலீசார் விசாரணை'...
- ‘கழுத்தை நெரித்துக் கொலை!’.. ‘சாணிப் பவுடர் விஷம் ஊற்றி’.. காதலனால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
- 'கணவன் தற்கொலை செய்து கொண்டதாக... புகார் அளித்த மனைவி!'... விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி!... திக் திக் நிமிடங்கள்!
- ‘திருமணமான’ 12 நாட்களில் ‘பேரதிர்ச்சி’ கொடுத்த ‘புதுப்பெண்’... ‘உறைந்துபோய்’ நின்ற கணவர்... சென்னையில் நடந்த ‘சோகம்’...
- ‘தாறுமாறாக ஓடிய ஆட்டோ’... ‘வயல்வெளியில் கவிழ்ந்து’... ‘பெண் உட்பட 4 பேருக்கு நடந்த சோகம்’!
- தகராறில் ‘மனமுடைந்து’ மனைவி எடுத்த ‘விபரீத’ முடிவு... ‘காப்பாற்ற’ சென்ற கணவருக்கு... ‘கடைசியில்’ நடந்த ‘சோகம்’...
- 'மனைவியை 300 துண்டுகளாக வெட்டி... டிபன் கேரியரில் போட்டு... 70 வயது முதியவர் செய்த கொடூரம்!
- ‘இது அவங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்’.. முடியை தானம் செய்த கோவை கல்லூரி மாணவிகள்.. நெகிழ வைத்த காரணம்..!
- ‘ரூ 27 கோடி’ பணம்... ‘3 கிலோ’ தங்கம்... ‘இத’ பண்ணுங்க ‘எல்லாமே’ சரியாகிடும்... கணவரை இழந்த பெண்ணிடம்... ‘கைவரிசையை’ காட்டிய நபர்...
- ‘சரியா படிக்கலன்னு திட்டிய பெற்றோர்?’.. ‘காஞ்சிபுரம் பல்கலைக் கழக’ மாணவியின் சோக முடிவு!