"அவரு இப்டி பண்ணது கொஞ்சம் கூட புடிக்கல"... '10' வருஷமா பேசாம இருந்த 'கணவன்' - 'மனைவி'... இறுதியில் நேர்ந்த 'கொடூரம்'!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவை மாவட்டம் நீலம்பூர் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி பெயர் ராஜாமணி. இவர்களது வீட்டில் வாடகை குடியிருப்பில் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக காளியப்பன் தனது மனைவி ராஜாமணியுடன் பேசாமல் இருந்து வந்துள்ளார். தொடர்ந்து, அவரது சொந்த வீட்டில் குடியிருக்கும் பெண்களிடம் அருவருப்பாக பேசுவதை காளியப்பன் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இந்த விஷயம் ராஜாமணிக்கு தெரிய வர, அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், கணவரின் இந்த அறுவறுக்கத்தக்க செயலை மனைவி ராஜாமணியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என தெரிகிறது. இதனால், தனது கணவர் காளியப்பனை ஹரி கிருஷ்ணனுடன் இணைந்து கொலை செய்ய ராஜாமணி திட்டம் போட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, காளியப்பன் நடைப்பயிற்சிக்கு சென்ற போது கிரிக்கெட் மட்டையை கொண்டு ஹரி கிருஷ்ணன் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் காளியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கொலை செய்த ஹரி கிருஷ்ணன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த ராஜாமணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "எங்களை அசிங்கப்படுத்துனதுக்கு வாழ்த்துக்கள்",,.. 'மாநகராட்சி'யை எதிர்த்து,, 'பேனர்' வைத்த 'குடும்பம்'... வைரலாகும் சம்பவம்... நடந்தது 'என்ன'???
- இளம்பெண்ணுக்கு உறுதியான 'கொரோனா',,.. அழைத்துச் செல்ல வந்த 'ஆம்புலன்சில்' வைத்தே,,.. 'பெண்ணுக்கு' நேர்ந்த பதைபதைக்கும் 'கொடூரம்'!!!
- 'அந்த பொண்ணோட டார்கெட்டே இவங்க தான்'... '10 வருஷத்துல மட்டும்'... 'முந்தைய கணவர்கள் கூறியதைக் கேட்டு'.... 'நொறுங்கிப்போய் நின்ற நபர்!'...
- 'ஒருதடவ அவங்க அம்மாவே பாத்துட்டாங்க'... 'அதிரவைத்த காதல் மனைவி'... 'மகளுடன் வீடியோ வெளியிட்டு'... 'இளைஞர் செய்த நடுங்கவைக்கும் காரியம்!'...
- 'அப்பா நீங்களே மகனா பிறக்கணுனு ஆசைப்பட்டேன், ஆனா'... 'இளைஞர் கொடுத்த பேரதிர்ச்சியால்'... 'நிலைகுலைந்து நிற்கும் குடும்பம்!'...
- 'வேலை கேட்டு போன இடத்துல'... 'இளைஞர் செய்த வெறலெவல் திருட்டு'... 'எல்லோரும் இப்படியே இருந்துட்டா'... 'திகைத்துப்போன போலீசார்!'...
- முதல் அட்டெம்ப்ட் மிஸ் ஆயிடுச்சு!.. அடுத்த அட்டெம்ப்டில் பக்காவ ப்ளான் பண்ணி... தாயார் உடன் சேர்ந்து மனைவி வெறிச்செயல்!.. கணவன் சடலம் மீட்பு!
- 'அம்மாவுக்கு போன் செய்து இளம் பெண் கூறிய அதிர்ச்சி தகவல்!'.. வீட்டுக்கதவை உடைத்து பார்த்தவர்கள் கண்ட 'மனம் நொறுங்கும் காட்சி'!
- 'எவ்ளோ சொல்லியும் கேக்கல'... 'காதலர்கள் செய்த அதிர்ச்சி காரியத்தால்'... 'திருமணமான நான்கே மாதத்தில் நேர்ந்த சோகம்'...
- '4 மாசமா வீட்ல தங்கவே இல்லயே... அப்புறம் எதுக்கு வாடகை தரணும்!?'... ரூம்மேட்ஸ் உடன் ஏற்பட்ட மோதலில் இளைஞர் வெறிச்செயல்!.. பகீர் பின்னணி!