"எங்களை அசிங்கப்படுத்துனதுக்கு வாழ்த்துக்கள்",,.. 'மாநகராட்சி'யை எதிர்த்து,, 'பேனர்' வைத்த 'குடும்பம்'... வைரலாகும் சம்பவம்... நடந்தது 'என்ன'???
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவை ஹோப் காலேஜ் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரின் தந்தை கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, குடும்பத்திலுள்ள மற்ற 5 நபர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக கூறி, அந்த வீட்டின் முன்பு மாநகராட்சி சார்பில் தகரங்கள் கொண்டு அடைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என பேனர் வைக்கப்பட்டது.
இந்நிலையில், கொரோனா உறுதியான நான்கு பேரும், மீண்டும் பரிசோதனை மேற்கொண்ட போது, அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதனால் கோபமடைந்த அந்த குடும்பத்தினர், கோவை மாநகராட்சியை கண்டித்து வினோத முறையில் விளம்பரம் ஒன்றை வைத்துள்ளனர். இதில், 'கொரோனா தொற்று இல்லாத எனது குடும்பத்தினருக்கு தொற்று இருப்பதாக முத்திரை குத்தி என்னையும் எனது குடும்பத்தாரையும் அசிங்கப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவர் ஒருவர்தெரிவிக்கையில், பொதுவாக கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்களுக்கு 4 - 5 நாட்கள் கழித்து மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளும் போது கொரோனா இல்லை என வருவது இயல்பானது தான் என தெரிவித்தார். இருப்பினும், தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம் எனவும் மருத்துவர் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அம்மாவுக்கு போன் செய்து இளம் பெண் கூறிய அதிர்ச்சி தகவல்!'.. வீட்டுக்கதவை உடைத்து பார்த்தவர்கள் கண்ட 'மனம் நொறுங்கும் காட்சி'!
- வேற 'மாவட்டங்கள்'ல இருந்து... 'சென்னை' வர்றவங்களுக்கு,,.. இனிமே 'quarantine' இருக்குமா??.. சென்னை மாநகராட்சி ஆணையர் 'விளக்கம்'...
- 'பளபளனு இருக்கு.. அத்தனையும் புதுநோட்டு!'.. பைபாஸ் ரோட்டில் வைத்து வாங்கிய ரூ.55 லட்சம் கடன்!'.. 'வீட்டுக்கு' போனதும் தெரியவந்த 'ஷாக்'!
- '6 பாக்கெட்டுகள்'.. 'அசரவைக்கும் ஐடியா!'.. 'கடத்தல்' தம்பதியின் 'உள்ளாடை' ட்ரிக்!.. ஏர்போர்ட்டில் உறைந்து நின்ற அதிகாரிகள்!
- "இனிமே எல்லாம் 'நல்லதா' நடக்கும்னு நெனச்சோம்,,.. 'இப்டி' பண்ணுவாங்கன்னு 'கனவு'ல கூட நெனைக்கல",,.. 'விரக்தி'யில் கலங்கி நிற்கும் 'காதலன்'!!!
- 'அங்க எல்லாம் கம்மியாகுது'... 'இந்த 3 மாவட்டங்கள்தான்'... 'இரண்டே வாரத்தில் 2 மடங்கான எண்ணிக்கை'... 'தமிழக கொரோனா நிலவரம்'...
- VIDEO: ’உலகின் டாப் 'தடகள' வீரருக்கு வந்த சோதனை’... ’வீரரின் சோகம் கலந்த நெகிழ்ச்சி உரை...’ - என்ன சொல்றார்ன்னு நீங்களே பாருங்க!
- "சினிமா 'ஷூட்டிங்' எப்போ ஸ்டார்ட் பண்ணலாம்??"... 'மத்திய' அரசு வெளியிட்ட 'முக்கிய' நெறிமுறைகள்!!!
- VIDEO : "'கொரோனா' கன்ஃபார்ம்... வந்து 'ஆம்புலன்ஸ்'ல ஏறுங்க”... அடுத்த சில நிமிடங்களில் நடந்த 'ட்விஸ்ட்'... "இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே" என அரண்டுபோன 'அதிகாரிகள்'!!!
- "NEET EXAM கொடுக்குற ப்ரஷர் தாங்காம மேலும் ஒரு மாணவி!.. ரொம்ப கஷ்டமா இருக்கு!" - ட்விட்டரில் கனிமொழி கோரிக்கை!