‘பிறந்தநாள் பார்ட்டி’! ‘நம்பி போன 11ம் வகுப்பு மாணவி’.. ‘நண்பர்கள் செய்த கொடுமை’.. கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட சென்ற 11ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கீரநாயக்கன் பாளையத்தில் உள்ள ஐஸ்வர்யா நகர் என்ற பூங்காவிற்கு கடந்த 26ம் தேதி இரவு 11ம் வகுப்பு மாணவி சக நண்பர்களுடன் சென்றுள்ளார். அன்று மாணவிக்கு பிறந்தநாள் என்பதால் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது மணிகண்டன் என்பவர் மாணவியிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், பின்னர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை மற்றொரு நபர் வீடியோ எடுத்ததாக புகார் எழுந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்திற்கு ராகுல், பிரகாஷ், கார்த்திகேயன், நாராயண மூர்த்தி ஆகிய நான்கு பேர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து முதற்கட்டமாக இந்த நான்கு பேரையும் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். பிறந்தநாள் பார்ட்டி என அழைத்து பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'என் பொண்ண சிதைச்சிட்டாங்களே'...'நான் சொல்ற தண்டனைய கொடுங்க'...பிரியங்காவின் தாய் ஆவேசம்!
- முன்கூட்டியே 'திட்டமிட்டு' பஞ்சர் செய்து.. 'உதவி' செய்வது போல நடித்தோம்.. 'அதிர' வைத்த கொலையாளிகள்!
- ஸ்கூட்டியில் சென்ற 'பெண்' ஆசிரியரை மோதி.. இழுத்துச்சென்ற லாரி.. பதறவைக்கும் 'சிசிடிவி' காட்சிகள்!
- Video: 'பெண்' மருத்துவரின் இறுதி ஊர்வலத்தில்.. கதறியழுத 'அம்மா'.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
- ‘அரளி விதை கலந்த பாலை குடித்த 5 மாத குழந்தை’.. ‘தலைமறைவான தாய்’.. வெளியான பகீர் தகவல்..!
- Video: படித்திருந்தாலும்.. அவர் 'சகோதரியை' தான் அழைத்தார்.. '100-க்கு' கால் செய்யவில்லை!
- அவருக்கு 'உதவுவது' போல நடித்து.. பெண் மருத்துவர் 'கொலை'யில்.. புதிய திருப்பம்!
- ‘கீரித்தலையன்’னு என்பேர கிண்டல் பண்ணான்’! ‘அதான் கோபத்துல..!’ சென்னையில் கொத்தனார் கொடுத்த பகீர் வாக்குமூலம்..!
- 'சட்டக் கல்லூரி' மாணவியைக் கடத்தி.. கத்தி முனையில் 12 ஆண்களின் வெறிச்செயல்.. பதைபதைக்கும் சம்பவம்!
- உன் தங்கச்சிய 'தூக்கிட்டு' போய் தாலி கட்டுறேன்.. டிக் டாக்கில் சவால்.. இளைஞர் 'கொலையில்' புதிய 'டுவிஸ்ட் '