மதுரையில் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதாவுக்கு பிரமாண்ட கோயில்.. திறந்து வைத்த முதல்வர் பழனிசாமி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிரமாண்ட கோயிலை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.குன்னத்தூர் கிராமத்தில் அதிமுகவின் ஜெயலலிதா பேரவை சார்பில் 12 ஏக்கரில் கோயில் கட்டப்பட்டுள்ளது. தமிழக வருவாய்த்துறை அமைச்சரும், ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலருமான ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் இந்த கோயில் கட்டப்பட்டது.
இக்கோயிலில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு 7 அடி உயரம், 400 கிலோ எடையில் ஆளுயர வெண்கலச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்கோயிலின் கும்பாபிஷகம் மற்றும் திறப்பு விழாவையொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட பல அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் 234 தொகுதிகளில் இருந்து தலா ஒருவர் வீதம் அழைத்துவரப்பட்டிருந்த அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கு மாலையணித்து பணமுடிப்பு, நினைவுப்பரிசுகள் வழங்கி முதல்வர் கௌரவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 'நினைவிடத்தில் பொறிக்கப்பட்டுள்ள'.. 'அவரது ஆதர்ச வாசகம் இதுதான்!'
- ‘மதுரைக்காரன் பாசக்காரன், ரோஷக்காரன்’.. ‘எதையுமே வித்தியாசமாக செய்பவன்’!.. அசரவைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ..!
- ‘5 நிமிடம் பிரச்சாரத்தை நிறுத்திய முதல்வர்’!.. பின்னணியில் நெகிழ்ச்சி காரணம்.. குவியும் மக்கள் பாராட்டு..!
- 'நோயாளிகளுக்கு தாயாக இருந்தவர்'.... 'மருத்துவர் சாந்தாவுக்கு முழு அரசு மரியாதை'... தமிழக அரசு அறிவிப்பு!
- 'எங்கிருந்துப்பா இப்படிலாம் ஐடியா பண்றீங்க?'.. திருமணத்தன்று ‘மணமக்களுக்கு’ குவியும் பாராட்டுக்கள்!.. ‘அப்படி என்ன செஞ்சாங்க?’
- எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த தினம்!.. 'அதிமுக அலுவலகத்தில் முதல்வர், துணை முதல்வர் மாலை அணிவித்து மரியாதை!'
- ‘எளிய மக்களை பிரதிபலித்தவர்!’.. மக்கள் திலகம் எம்ஜிஆரின் 104-வது பிறந்த நாள்! - கொண்டாடும் தமிழகம்!
- உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ‘ஜல்லிக்கட்டு’.. 12 காளைகளை அடக்கி ‘முதல் பரிசை’ தட்டிச்சென்ற மாடுபிடி வீரர்..!
- 'தொடங்கியது கொரோனா தடுப்பூசி திட்டம்'... 'நானும் தடுப்பூசி போட்டுக்கொள்வேன்'... முதல்வர் அதிரடி!
- “தைப்பொங்கல் திருநாளில் பேரன்போடு..” - பொதுமக்களுக்கு வாழ்த்து சொல்லி, பொங்கல் கொண்டாடிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!