ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டது குறித்து முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக நேற்று ஆவின் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இதன்மூலம் பசும்பால் கொள்முதல் விலை 4 ரூபாய் ஆகவும், எருமைபால் கொள்முதல் விலை 6 ரூபாய் ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதலமைச்சர் பழனிசாமி, ‘பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. உற்பத்தியாளர்களின் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார். மேலும் மழையின் அளவைப் பொறுத்துதான் மேட்டூர் அணையின் நீர் திறப்பு உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார்.
EDAPPADIKPALANISWAMI, AAVIN, MILK, PRICE, HIKE
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சுதந்திர தின விழாவில்'...முதலமைச்சரின் 'அதிரடி' அறிவிப்பு...'புதுசா பிறக்கப்போகும் 2 மாவட்டங்கள்'!
- ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ என கொண்டாடப்படும்...! முதலமைச்சர் அறிவிப்பு..!
- தமிழகத்தில் 3 புதிய மாவட்டங்கள்..! சட்டப்பேரவையில் இன்று அறிவிப்பு..!
- 'இன்னொருத்தரும் சேந்துட்டார்'.. முதல்வர் முன்னிலையில் அதிமுக-வில் அதிரடியாக இணைந்த பிரபல நடிகர்!
- 'விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு'...மக்களோடு மக்களாய் நின்று 'வாக்களித்த முதல்வர்'!
- 'நான் வாய தொறந்தா,உங்க காது சவ்வு கிழிஞ்சிடும்'...முதல்வருக்கு ஏன் இவ்வளவு கோபம்?
- 'முதல்வர் பிரச்சாரத்தில் பரபரப்பு'...எங்கிருந்தோ 'பறந்து வந்த செருப்பு'...அதிர்ச்சியில் தொண்டர்கள்!
- நான் படிப்படியாக உயர்ந்து முதல்வர் பதவிக்கு வந்தேன்! ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி!
- கொடநாடு வழக்கில் முதல்வரை சம்மந்தப்படுத்தி திட்டம்.. சாணக்யா சேனல் வெளியிட்ட வீடியோ!
- 'இந்தியாவிலேயே'!...'ஏன் அப்படி முதல்வர் சொன்னார்'?...பிரச்சாரத்தில் குஷியான அன்புமணி!